
Advertise on podcast: Kadhai Osai - Tamil Audiobooks
Rating
4.7from
This podcast has
452 episodes
Language
TamilPublisher
Deepika ArunExplicit
No
Date created
2019/07/27
Latest episode
2026/10/10
Average duration
14 min.
Release period
7 days
Description
Listen to your favourite authors' books as audiobooks narrated by India's leading Tamil Audiobook Narrator - Deepika Arun. More details - www.kadhaiosai.com
Unlock Kadhai Osai - Tamil Audiobooks podcast Email contact info,
Listeners & Audience details
Email contact information
Direct podcast contact details

Listeners
Audience numbers & engagement insights

Audience details
Podcast Insights

Social media
Check Kadhai Osai - Tamil Audiobooks social media presence
Podcast episodes
Check latest episodes from Kadhai Osai - Tamil Audiobooks podcast
1.13 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்-சொல்லாமல் விட்ட சுவடிகள்
2026/10/10
இது இந்த மகாபாரதக் கதையின் 13 ஆவது பகுதி. இதன் முந்தைய பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும்.
தேவவிரதனுக்கு தந்தையிடமிருந்து ஒரே சேதியைத் தாங்கி மீண்டும் மீண்டும் ஓலைகள் வருகின்றன. அதில் இருந்தது அவரது கவலை -- போர்க்களத்தில் தேவவிரதனுக்கு உயிராபத்து வந்துவிட்டால், தனக்குப் பிறகு தேசத்தின் நிலை என்ன? ஒரு ராஜ வாரிசு இருப்பது அவசியமல்லவா?
தேவவிரதனுக்கு இந்த சேதியின் பின்னால் இருக்கும் பெண் ஆசை புரிந்துவிட்டது. அவன் அஸ்தினாபுரத்துக்கு வருகிறான். தந்தையின் தேரோட்டி மூலம் விஷயத்தை அறிகிறான். இனி அவன் தீர்மானம் என்ன?
வியாச மகாபாரத்தில் சொல்லியுள்ளவற்றின் கூடவே சில சூட்சுமமான எண்ண ஓட்டங்களையும் கற்பனைக் காட்சிகளையும் சேர்த்து எழுதிய சுவடிகளை தீபிகாவின் குரலில் இப்பகுதியில் கேட்டு ரசியுங்கள்.
#mahabaratham #kadhaiosai #tamilaudiobook #mythology #deepikaarun
1.12 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்-சொல்லாமல் விட்ட சுவடிகள்
2026/10/03
இது இந்த மகாபாரதக் கதையின் 12 ஆவது பகுதி. இதன் முந்தைய பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும்.
சத்தியவதியை தன் கூடவே ரதத்தில் கூட்டிக்கொண்டு பேசியவாறே வந்த மன்னருக்கு அவள் மேல் மோகம் கூடிக்கொண்டே வந்தது. ஆனாலும் அது சரிப்படுமா? மகள் வயதில் இருக்கும் பெண்ணை மணமுடிக்க சொல்லக் கேட்பது சரியா?
மன்னர் துணிந்து பெண் கேட்டே விட்டார். ஆனால் தந்தை தசராஜனின் நிலைப்பாடு என்ன? வியாச மகாபாரத்தில் சொல்லியுள்ளவற்றின் கூடவே சில நகாசுகளைக் கற்பனையில் சேர்த்து எழுதிய சுவடிகளை தீபிகாவின் குரலில் இப்பகுதியில் கேட்டு ரசியுங்கள்.
#mahabarathamtamil #kadhaiosai #deepikaarun #mahabaratam #mythology
1.11 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்-சொல்லாமல் விட்ட சுவடிகள்
2026/09/26
இது இந்த மகாபாரதக் கதையின் 11 ஆவது பகுதி. இதன் முந்தைய பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும்.
உடல் துர்நாற்ற்றம் நீங்கி சுகந்தம் தவழும் மேனியளாய் வந்த சத்தியவதிக்கு இனியேனும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஆசைப்பட்டனர். ஆயினும் சத்தியவதி சம்மதிக்கவைல்லை. அவள் எதிர்பார்த்தது ஒரு ராஜ குடும்பத்து சம்பந்தம். பராசரரே சொல்லியிருக்கிறாரே?
சத்தியவதி மீன் வியாபாரத்தில் தந்தைக்கு உதவத் தொடங்கினாள். தனியே வண்டி கட்டிக்கொண்டு போய் வெளியூரிலிருந்து மீன்கள் கொள்முதல் செய்து வந்தாள். அவள் வீரமும் துணிச்சலும் கொண்ட ஒரு க்ஷத்திரியப் பெண்போல் கம்பீரமாய வாழ்ந்தாள்.
அப்போது தான் அந்த எதிர்பாராத சந்திப்பு நிகழ்ந்தது. மன்னர் சாந்தனுவை அவள் சந்திக்க நேர்ந்த சூழலை இவ்வாரக் கதையில், தீபிகாவின் குரலில், 'சொல்லாமல் விட்ட சுவடிகள்' மூலம் கேட்டு ரசியுங்கள்.
#mahabarathamtamil #kadhaiosai #deepikaarun #mahabaratam #mythology
1.10 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்-சொல்லாமல் விட்ட சுவடிகள்
2026/09/19
இது இந்த மகாபாரதக் கதையின் 10 ஆவது பகுதி. இதன் முந்தைய பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும்.
காமவசப்பட்ட பராசர முனிவரின் அழைப்புக்கு சத்தியவதி இணங்கிவிட்டாள். அவள் கர்பம் தரித்து பிள்ளை பெற்றது எப்படி? அது எத்தனை விரைவில் நிகந்தது? பிறந்த பிள்ளை என்ன ஆயிற்று?
வ்யாச பாரதத்தில் சொல்லியதும் சொல்லாமல் விட்டதுமான புனைவுவை தீபிகாவின் குரலில் 'சொல்லாமல் விட்ட சுவடிகள்' மூலம் கேட்டு ரசியுங்கள்.
#mahabarathamtamil #kadhaiosai #deepikaarun #mahabaratam #mythology
1.9 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்- சொல்லாமல் விட்ட சுவடிகள்
2026/09/12
இது இந்த மகாபாரதக் கதையின் 9 ஆவது பகுதி. இதன் முந்தைய பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும்.
நாம் இவ்வாரம் காலத்தால் சற்றே பின்னோக்கி செல்கிறோம். மன்னர் சாந்தனு விரைவில் நேரில் சந்திக்க இருக்கும் சத்தியவதியின் பூர்வ கதை இது. படகோட்டும் மீனவப் பெண்ணான அழகி சத்தியவதியின் உடம்பில் சதா ஒரு மீனின் வாடை. அது நீங்க அவளுக்குப் பேராவல். அன்று படகில் அவளோடு தனியே பயணித்தது பராசர முனிவர். மாமுனிவரையும் தன் அழலகால் தடுமாறச் செய்த அந்தப் படகோட்டிப் பெண் சத்தியவதியின் வாழ்வில் ஒரு பெரும் திருப்பமாய் அன்று என்ன நேர்ந்தது?
வ்யாச பாரதத்தில் சொல்லியதும் சொல்லாமல் விட்டதுமான புனைவுவை தீபிகாவின் குரலில் 'சொல்லாமல் விட்ட சுவடிகள்' மூலம் கேட்டு ரசியுங்கள்.
1.8 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்- சொல்லாமல் விட்ட சுவடிகள்
2026/09/05
இது இந்த மகாபாரதக் கதையின் 8 ஆவது பகுதி. இதன் முந்தைய பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும்.
தேவவிரதன் எல்லைப் பகுதிகளுக்குப் புறப்பட்டு சென்ற பிறகு மன்னர் சாந்தனுவின் நிலை என்ன? அவருக்கு ஏன் ஒரு மனச்சோர்வு வந்தது? அவர் மனம் ஏன் காம சிந்தனைகளால் அலைக்கழிக்கப்பட்டது? இடையில் தேவ விரதன் வந்து போனானா? அவன் எல்லைப் புறங்களில் போர் செய்தானா? மந்திரி குமாரன் ஞான சேகரன் என்னவானான்?
இப்படி வியாச பாரதத்தில் 'சொல்லாமல் விட்ட சுவடி'களை இந்த வாரம் நீங்கள் தீபிகாவின் குரலில் வாசித்துக் கேட்கலாம். கேட்டுவிட்டு உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
#mahabaratam #vyasamaharshi #tamilaudiobook #mythology #deepikaarun
1.7 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்- சொல்லாமல் விட்ட சுவடிகள்
2026/08/29
இது இந்த மகாபாரதக் கதையின் 7 ஆவது பகுதி. இதன் முந்தைய பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும்.
முன்பு தீர்மானித்தது போல மன்னர் சாந்தனு தேவவிரதனுக்கு இளவரசுப் பட்டம் ஏன் சூட்டவில்லை? மன்னர் எப்படி அவனுக்கு அதிக அதிகாரம் அளித்தார்? தேவவிரதன் எப்படி ஒரு சிறந்த அரசியல் நிர்வாகியாகப் பரிணாமம் பெறத் தொடங்கினான்? அவன் எப்படி தனது அரசியல் தர்மத்தையும் திறனையும் விரிவாக்கிக்கொண்டான்? முதல் மந்திரியாக ஞானசேகரன் உண்மையிலேயே நீடித்தானா?
இப்படி வியாச பாரதத்தில் 'சொல்லாமல் விட்ட சுவடி'களை இந்த வாரம் நீங்கள் தீபிகாவின் குரலில் வாசித்துக் கேட்கலாம். கேட்டுவிட்டு உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
#mahabaratam #vyasamaharshi #tamilaudiobook #mythology #deepikaarun
1.6 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்- சொல்லாமல் விட்ட சுவடிகள்
2026/08/22
இது இந்த மகாபாரதக் கதையின் ஆறாவது பகுதி. இதன் முந்தைய பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும்.
மரணப் படுக்கையில் கிடக்கும் மூத்த மந்திரி ஜனார்த்தனரை சந்திக்க தேவவிரதன் அவரது இல்லத்துக்கு அடிக்கடி செல்கிறான். அவர் மூலம் ஆட்சி, நிர்வாகம், எல்லைப் புற நிலைமை, யார் யார் நம்பத்தகுந்தவர்கள் எனப் பல சேதிகளையும் அறிந்துகொள்கிறான். மந்திரியை விரைவில் மரணம் தழுவுகிறது. அவருக்குப் பின் யார் முதலமைச்சர்? அந்த முடிவெடுப்பதில் தேவவிரதனின் பங்கு என்ன? இப்படி வியாச பாரதத்தில் 'சொல்லாமல் விட்ட சுவடி'களை இந்த வாரம் நீங்கள் தீபிகாவின் குரலில் வாசித்துக் கேட்கலாம். கேட்டுவிட்டு உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
#mahabaratam #vyasamaharshi #tamilaudiobook #mythology #deepikaarun
1.5 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்- சொல்லாமல் விட்ட சுவடிகள்
2026/08/15
இது இந்த மகாபாரதக் கதையின் ஐந்தாவது ஆவது பகுதி. இதன் முந்தைய பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும்.
தந்தையுடன் சேர்ந்து, கடுமையாய் நோய்வாய்ப் பட்டிருக்கும் மூத்த மந்திரி ஜனார்த்தனரை சந்திக்க அவரது இல்லத்துக்கு செல்கிறான் தேவவிரதன். மந்திரி குமாரன் ஞானசேகரனைக் கண்டவுடன் அவனுள் ஏதோ ஒரு ஐயம். மூத்த மந்திரி, மன்னர் கவலைப்படும் விதம் பல அதிர்ச்சி தரும் சேதிகளை சொல்கிறார். இப்படி வியாச பாரதத்தில் 'சொல்லாமல் விட்ட சுவடி'களை இந்த வாரம் நீங்கள் தீபிகாவின் குரலில் வாசித்துக் கேட்கலாம். கேட்டுவிட்டு உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
#mahabaratam #vyasamaharshi #tamilaudiobook #mythology #deepikaarun
1.4 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்- சொல்லாமல் விட்ட சுவடிகள்
2026/08/08
இது இந்த மகாபாரதக் கதையின் நான்காவது ஆவது பகுதி. இதன் முந்தைய பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும்.
பதினெட்டு வயதான தேவவிரதனை தனியே வளர்த்து ஆளாக்கிய கங்காதேவி, அவனை தந்தை மன்னர் சாந்தனுவின் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு வானுலகம் ஏகிவிட, தந்தையோடு தேவவிரதன் அஸ்தினாபுர அரண்மனைக்கு வந்து சேர்கிறான். அவனது அரண்மனை வாழ்க்கை எப்படி இருந்தது? அவன் இது நாள் அறியாத தந்தையுடன் உறவு எப்படி அமைந்தது? வியாச பாரதத்தில் 'சொல்லாமல் விட்ட சுவடி'களை இந்த வாரம் நீங்கள் தீபிகாவின் குரலில் வாசித்துக் கேட்கலாம். கேட்டுவிட்டு உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
#mahabaratam #vyasamaharshi #tamilaudiobook #mythology #deepikaarun
1.3 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்- சொல்லாமல் விட்ட சுவடிகள்
2026/08/01
இது இந்த மகாபாரதக் கதையின் மூன்றாவது பகுதி. இதன் முதல் இரு பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும்.
இந்தவாரம், கங்கை தனக்கு எட்டு பிள்ளைகள் பிறந்த கதையை மகனுக்குச் சொல்கிறாள். அவள் எதிர் பார்த்தது போலவே மன்னர் சாந்தனு அவர்களைத் தேடி அங்கே வந்துவிட்டார். பதினெட்டு ஆண்டுகள் கடந்தபின், கணவனும் மனைவியும், மகனும் தன்தையும் ஒன்று சேரும் உணர்ச்சி மிகு காட்சிகளும் உரையாடல்களும் இந்த வாரம் இடம்பெறுகின்றன. கேட்டுவிட்டு உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு இந்தத் தொடர் பிடித்திருக்கிறதா? ரசிக்கிறீர்களா? உங்கள் உறவு, நட்புகளுடன் இதைப் பகிர்ந்துகொள்வீர்களா?
#mahabaratam #vyasamaharshi #tamilaudiobook #mythology #deepikaarun
1.2 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம் - சொல்லாமல் விட்ட சுவடிகள்
2026/07/25
இந்த மகாபாரத ஒலிக்கதைத் தொடர், கங்காதேவி, தேவவிரதனின் கதையுடன் சென்ற வாரம் தொடங்கியது.
இந்த வாரம் கங்கை தன் பூர்வ கதையை தன் மகனுக்கு சொல்கிறாள். தான் பூமியில் பிறக்க நேரும்படி சாபம் பெற்றது, அஷ்ட வசுக்களும் வசிஷ்ட முனிவரிடம் அவ்வாறே சாபம் பெற்றது, அஷ்டவசுக்களைத் தான் தன் சிசுக்களாகப் பிறப்பித்து, அவர்களில் ஏழு பேர்களைப் பிறந்தவுடன் கொல்ல சம்மதித்தது போன்ற பழைய நிகழ்வுகளை கங்கை சொல்கிறாள்.
#mahabaratam #vyasamaharshi #tamilaudiobook #mythology #deepikaarun
Kaasum Pirappum - Jeyamohan | Sample | காசும் பிறப்பும் | Tamil Audiobook | Deepika Arun
2026/07/20
ஒரு தொன்மையான சோழர் கோயில்... நாககண்டேஸ்வரம்.
கிபி 12ஆம் நூற்றாண்டில் இரண்டாம் ராஜேந்திரன் கட்டிய சிறிய, ஆனால் அதிசயமான கோயில். காலம் அதை மறந்தபோது, ஒரு அப்பாவி பூசாரியும், ஊரின் பழைய ரகசியங்களை அறிந்த ஒரு வயதான குரலும் அதை மீண்டும் உயிர்ப்பிக்கின்றன.
கைவிடப்பட்ட கோயில் எப்படி மீண்டும் மக்கள் நிறைந்த இடமாக மாறியது? அந்தச் சிறிய கோயிலுக்குள் ஒளிந்திருக்கும் பெரிய இரகசியம் என்ன?
ஊரின் நினைவுகள், பழைய கல்வெட்டுகள், மனிதர்களின் பலவீனமும் பெருமையும் ஒன்றாகக் கலந்து, உங்களை ஒரு பழங்கால உலகத்திற்கு அழைத்துச் செல்லும் ஒரு கதை.
To listen to full audiobook subscribe to
Kadhai Osai - Premium:
YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership
Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906
Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ
#tamil #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #jeyamohan
Kaasum Pirappum - Jeyamohan | காசும் பிறப்பும் | Tamil Audiobook | Deepika Arun
2026/07/19
ஒரு தொன்மையான சோழர் கோயில்... நாககண்டேஸ்வரம். கிபி 12ஆம் நூற்றாண்டில் இரண்டாம் ராஜேந்திரன் கட்டிய சிறிய, ஆனால் அதிசயமான கோயில். காலம் அதை மறந்தபோது, ஒரு அப்பாவி பூசாரியும், ஊரின் பழைய ரகசியங்களை அறிந்த ஒரு வயதான குரலும் அதை மீண்டும் உயிர்ப்பிக்கின்றன. கைவிடப்பட்ட கோயில் எப்படி மீண்டும் மக்கள் நிறைந்த இடமாக மாறியது? அந்தச் சிறிய கோயிலுக்குள் ஒளிந்திருக்கும் பெரிய இரகசியம் என்ன? ஊரின் நினைவுகள், பழைய கல்வெட்டுகள், மனிதர்களின் பலவீனமும் பெருமையும் ஒன்றாகக் கலந்து, உங்களை ஒரு பழங்கால உலகத்திற்கு அழைத்துச் செல்லும் ஒரு கதை.
1.1 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series | மகாபாரதம்- சொல்லாமல் விட்ட சுவடிகள்
2026/07/18
இந்த மகாபாரத ஒலிக்கதைத் தொடர், கங்காதேவி, தேவவிரதனின் கதையுடன் இந்த முதல் பகுதியில் தொடங்குகிறது.
கங்கா புத்ரன் தேவவிரதனுக்கு பதினெட்டு வயது நிறைவுற்றாயிற்று. அன்று அவன் பிறந்த நாள். குருகுலக் கல்வி, ஆயுதப் பயிற்சிகளையெல்லாம் அவன் வெற்றிகரமாய் முடித்தாயிற்று. தாய் கங்கையுடன் அவன் கங்கையாற்றங்கரையில் அளவளாவுகிறான். தன் அஸ்திரத் திறமையை அன்னைக்குக் காட்டித் தருகிறான். அன்று, அவனை அவனது தந்தை சாந்தனு மகராஜாவிடம் சேர்த்துவிட்டு பூவுலகை விட்டே விடைபெறும் எண்ணத்தில் இருக்கிறாள் கங்கை. அது குறித்து தாய்-மகனுக்கு இடையே நிகழும் உணர்ச்சிகரமான உரையாடல்களைக் கேட்டு ரசியுங்கள்.
#mahabaratam #vyasamaharshi #tamilaudiobook #mythology #deepikaarun
Podcast reviews
Read Kadhai Osai - Tamil Audiobooks podcast reviews
Tamizh asiraiyar 2024/02/19
Subscribed to this channel
Great rendition of top Tamil novels, hoping for a fantastic 2024 and beyond. This clean Tamil is great. Very rare to hear very difficult to speak as w...
sureshis 2023/10/09
Very good stories to listen
Hello Deepika Arun Madam, I listen to stories in Kadhai Osai and really I like it. Good work and nice stories. In multiple stories I see the “sakti” T...
thiyagu subi 2022/07/22
Loving it !!!
I started exploring Podcasts and first one I listened is Kadhai Osai channel and I really loved it. It pulled me into Podcast world after started list...
umasusheel 2020/06/06
Awesome
Enjoying it every day
SSK Foundation 2020/05/10
Spending Time with Tamil Podcast.
Sorting the titles are very difficult. Suggest organising the titles separately.
geosekar 2020/02/21
Parthiban kanavu
Deepika ! I love the chitra kullan’s voice and fell in love for kundavi devis voice
Sree Pradha 2019/11/20
Loving it!!!
Deepika seems to have a beautiful tone and modulation that keeps our attention fixed to the story. I really love the way she changes her tone for diff...
Tamizh Virumbi 2019/10/29
Amazing audio book rendition
One of the best Tamizh audio book podcast rendition. Deepika has done a fabulous job of capturing the essence of story telling. The pronunciation and ...
Podcast sponsorship advertising
Start advertising on Kadhai Osai - Tamil Audiobooks relevant audience podcasts
You may also like to advertise on these Podcasts

4.713009375
The Tim Dillon Show
The Tim Dillon Show

4.115956456
The Tucker Carlson Show
Tucker Carlson Network

4.828036451
Huberman Lab
Scicomm Media

4.240683
To Be The Man
Podcast Heat | Cumulus Podcast Network

4.41511292000
The Ben Shapiro Show
The Daily Wire

4.2155648
TENNIS.com Podcast
TENNIS.com Podcast/Tennis Channel Podcast Network

4.510846771
The Joe Budden Podcast
The Joe Budden Network

4.611626506
The Bulwark Podcast
The Bulwark

4.711480389
Matt and Shane's Secret Podcast
Matt McCusker & Shane Gillis

4.82510178
Smosh Reads Reddit Stories
Smosh
