
Advertise on podcast: Sachu Speaks - Tamil Podcast
This podcast has
37 episodes
Language
EnglishPublisher
Sachu KannahExplicit
No
Date created
2020/05/25
Latest episode
2026/03/28
Average duration
15 min.
Release period
123 days
Description
Talking is healing!!! உரையாடல்கள் மற்றும் சில. பேசி எந்தவொரு விஷயத்தையும் சரி பண்ண முடியும்னு நினைக்கிற, நம்புற ஒரு ஆள்!! குறிப்பா ஒரு category-னு இல்லாம, மனசுக்கு பிடிச்ச விஷயங்களயும் தருணங்களையும் பேச, ஒரு Tamil Podcast. இங்க நிறைய நிறைய பேசலாம். Talking is healing!!!
Unlock Sachu Speaks - Tamil Podcast podcast Email contact info,
Listeners & Audience details
Email contact information
Direct podcast contact details

Listeners
Audience numbers & engagement insights

Audience details
Podcast Insights

Podcast episodes
Check latest episodes from Sachu Speaks - Tamil Podcast podcast
Cross Roads of Life
2026/03/28
Kadavul Paadhi... Mirugam Paadhi... But,
எதாச்சும் ஒண்ணு தான் கிடைக்கும்.
Four Burner Theory
2026/03/18
நாம எதும் கேக்காமலேயே நம்பளோட மனச புரிஞ்சு நடந்துக்குற family இருக்கிறது, எத்தன பெரிய பலம்?!!
கல்யாண தேன் நிலா
2026/03/13
சண்டைல கிழியாத சட்ட எங்க இருக்கு? Fight Flex Fixuங்குறேன்!!!!
Being Married
2026/03/03
End of the day, நாலு சுவருக்கு நடுவுல, பேச்சுத் துணைக்கு கூட ஆள் இல்லாம, ஃபோன scroll பண்ணிட்டே தூங்குறதுக்கு பேரு, freedom இல்ல. Jail வாழ்க்க. Go and get married guys ❤️
Guru, அப்றம் தான், தெய்வம்
2026/02/25
எத்தன பேர் உங்களோட favourite teacher or professor கூட இன்னும் டச்ல இருக்கீங்க?
Context Window
2026/02/18
உங்க சட்ட பாக்கெட், ஒரு infinity storage bank கெடையாது. பாக்கெட் கிழியாத அளவு அதுக்குள்ள எவ்ளோ வைக்கனுமோ அவ்ளோதான் வைக்கணும்.
Middle Age, Grey Hair
2026/02/10
Realise the status of your 'Novelty Curve' and act before the emergency to say "டேய்... அவன் செத்துட்டான்டா"
Public Exam Season | Hai & Hopes from Sachu
2023/04/04
No matter how old are you April month has its own flavour always.
Rs. 40K = Rs. 1L | Hai & Hopes from Sachu
2023/03/26
நாம நம்மளோட, நம்மள சுத்தி இருக்குறவுங்களோட வேலைய சரியாதான் மதிப்பீடு பண்றோமா???!!
Yes ஐ live happily | Hai & Hopes from Sachu
2023/02/02
Insta reelsல நாம பாத் பிளிzz பண்ற ஒரு விஷயம் நம்ப கூட இருக்குற ஒருத்தர்க்கு நடக்குறப்ப நமக்கு எப்டி இருக்கும்!??
KGF - ஓர் மீள்அனுபவம்
2022/12/21
ஒரு நல்ல சினிமா, தன்ன பாக்குற ஒருத்தன என்னவெல்லாம் பண்ணும்?
விவாதத்துக்கு உட்படுத்தும். பிரம்மிப்புக்கு ஆளாக்கும். தன் வாழ்க்கை நிகழ்வுகளோட ஒப்பிட வைக்கும். இதெல்லாம் விட ரொம்ப முக்கியமா, இந்த படுபயங்கரமான வாழ்க்கைல, நம்பிக்கையோட நாலு அடிகள் அவன உந்தித்தள்ளும். அவனும் ஸ்கஃப் பட்டன கழட்டி விட்டு, சட்டைய மடிச்சு உற்சாகமா நகருவான்.
Failure Resume | Hai & Hopes from Sachu
2021/11/14
Is it any rule not to celebrate our failures?? Definitely not!!
Episode X Reservation System சில புரிதல்கள்
2021/11/04
Why Indians should cope up with reservation system even in 2021 after 70+ years of Independence ?????
Episode X அம்மா எனும் மாமியார்
2021/07/19
கல்யாணத்துக்கு அப்புறம் பசங்க வாழ்க்கைல தினத்தந்தி மாதிரி டெய்லி வரக்கூடிய சின்ன சின்ன கன்னிவெடி பயணங்கள கேள்விபட்ருக்கீங்களா?
Episode X Matrimony மண்ணாங்கட்டி
2021/07/18
When the reproduction is the ultimate underline of every life on this earth, I don't think the process of identifying the "that 1 person" is worth it!! Yes, I talk about matrimony s***s.
Podcast reviews
Read Sachu Speaks - Tamil Podcast podcast reviews
Podcast sponsorship advertising
Start advertising on Sachu Speaks - Tamil Podcast relevant audience podcasts
You may also like to advertise on these Podcasts

4.66221308
True Crime with Kendall Rae
Mile Higher Media & Audioboom Studios

4.73439785
The Ancients
History Hit

4.89157315
The Why Files: Operation Podcast
The Why Files: Operation Podcast

51088171
Middle Children
Jessie Jolles and Chris Burns

4.8265152000
Morning Wire
The Daily Wire

4.518789375
American Scandal
Audible

4.689431221
Get Sleepy: Sleep meditation and stories
Slumber Studios

4.79026375
Life is Short with Justin Long
Audible

4.714133351
Bad Friends
Bobby Lee & Andrew Santino

4.7131073
10 to Life
Annie Elise