
Advertise on podcast: Tamilosai- Tamil Audio Books தமிழோசை - முனைவர் ரத்னமாலா புரூஸ்
Rating
4from
This podcast has
1053 episodes
Language
TamilPublisher
Dr Rathnamala BruceExplicit
No
Date created
2020/06/01
Latest episode
2026/10/10
Average duration
23 min.
Release period
3 days
Description
With Tamilosai you can listen to a lot of marvelous and wonderful Tamil audio books and stories. Enjoy listening to these audios and give your support.
Unlock Tamilosai- Tamil Audio Books தமிழோசை - முனைவர் ரத்னமாலா புரூஸ் podcast Email contact info,
Listeners & Audience details
Email contact information
Direct podcast contact details

Listeners
Audience numbers & engagement insights

Audience details
Podcast Insights

Podcast episodes
Check latest episodes from Tamilosai- Tamil Audio Books தமிழோசை - முனைவர் ரத்னமாலா புரூஸ் podcast
மருதமலை முருகன் கோயில் பற்றி தெரிஞ்சுக்கலாமா? | Maruthamalai Murugan Temple | Dr ரத்னமாலா புரூஸ்
2026/10/10
“முருகா… என்ற ஒரு சொல் போதும்; மனத்தின் பாரம் குறையும்!”கோயம்புத்தூரின் புகழ்பெற்ற மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கலாம். ஆனால், இந்தத் திருத்தலத்தின் வரலாறு, தலச்சிறப்பு, முருகப்பெருமானின் அருள், இத்தலத்துடன் தொடர்புடைய ஆன்மிக மரபுகள் மற்றும் பக்தர்களின் நம்பிக்கைகள் குறித்து நாம் அறிய வேண்டிய பல சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன.இந்தப் பதிவில் மருதமலை முருகன் கோயில் எங்கு அமைந்துள்ளது? இத்தலத்தின் சிறப்பு என்ன? முருகப்பெருமான் இங்கு எவ்வாறு அருள்பாலிக்கிறார்? மருதமலை ஏன் முருகனின் முக்கிய திருத்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது? போன்ற தகவல்களைப் பார்ப்போம்.ஆன்மிகமும் வரலாறும் இணையும் இந்தப் பயணத்தில் என்னுடன் வாருங்கள்.- முனைவர் ரத்னமாலா புரூஸ்Professor | Writer | Spiritual Orator | Speaker
கைலாயம் சென்ற ஔவையார்! விநாயகர் அகவல் பிறந்த கதை | Dr ரத்னமாலா புரூஸ் | Vinayagar Agaval History
2026/10/06
“சீதக் களபச் செந்தாமரைப் பூம்…” விநாயகர் அகவலின் இந்த அற்புதமான வரிகளுக்குப் பின்னால் இருக்கும் ஆன்மிகப் பயணம் என்ன? பார்ப்போமா?இந்தப் பதிவில்,🙏 ஔவையார் கைலாயம் சென்றதாகக் கூறப்படும் கதை🙏 விநாயகரின் அருள்🙏 விநாயகர் அகவல் தோன்றிய கதைஆகியவற்றை சுவையாகவும் உணர்வுப்பூர்வமாகவும் பகிர்கிறார் முனைவர் ரத்னமாலா புரூஸ்.ஓம் கம் கணபதயே நமஹ!விநாயகப் பெருமானின் திருவருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்! Tamilosai Tamil Audio Books
வயசாயிருச்சா? அப்போ கண்டிப்பா இந்த வீடியோ உங்களுக்குத்தான்| முதுமை வரமா? சாபமா?| Dr ரத்னமாலா புர
2026/10/04
வயது ஆகிவிட்டதே என்று கவலைப்படுகிறீர்களா? முதுமை என்பது வாழ்க்கையின் முடிவல்ல… அது வாழ்க்கையைப் புரிந்துகொள்ளும் புதிய தொடக்கம்!இளமையில் ஓடிய வாழ்க்கை, முதுமையில் நமக்குக் கற்றுத்தரும் பாடங்கள் என்ன? வயது அதிகரிப்பது உண்மையில் ஒரு சாபமா? அல்லது அனுபவம், அறிவு, ஆன்மிகத் தெளிவு ஆகியவற்றைத் தரும் ஒரு வரமா?இந்த வீடியோவில் முதுமையைப் பற்றிய நமது பார்வை எப்படி இருக்க வேண்டும், வயதைக் கடந்து மகிழ்ச்சியாகவும் அர்த்தமுள்ளதாகவும் வாழ்வது எப்படி என்பதையும் பகிர்கிறேன்.- முனைவர் ரத்னமாலா புரூஸ்Professor | Speaker | Writer | Spiritual OratorTamilosai Tamil Audio Books
நம்ம கல்வி முறை எப்படிப்பட்டது? அப்பவே சொல்லிட்டார் தாகூர்! | Tota Kahini | Tagore | Dr ரத்னமாலா புரூஸ் | Tamilosai
2026/10/03
நம்முடைய கல்வி முறை எப்படி இருக்கிறது என்பதைப் பற்றி பல ஆண்டுகளுக்கு முன்பே ஆழமான ஒரு சிந்தனையை முன்வைத்தவர் ரவீந்திரநாத் தாகூர்.கல்வி என்பது புத்தகங்களையும் மனப்பாடத்தையும் தாண்டி, சிந்திக்கவும் கேள்வி கேட்கவும் படைப்பாற்றலுடன் வளரவும் வழிவகுக்க வேண்டியது அல்லவா?தாகூரின் இந்தக் கதை இன்றும் நம்மை சிந்திக்க வைக்கிறது.🎙️ கேட்போம்… சிந்திப்போம்… கல்வியைப் புதிதாகப் பார்ப்போம்!Tamilosai Tamil Audio Books
பாலகுமாரனின் உடையார் - Episode 37 | பாகம் - 1 | Balakumaranin Udaiyar - Dr Rathnamala Bruce - Tamilosai
2026/09/29
எழுத்துச் சித்தர் பாலகுமாரனின் உடையார் - Episode 37 | பாகம் - 1 | Eluthu Chithar Balakumaranin Udaiyar - Dr Rathnamala Bruce - Tamilosai Tamil Audio Books
www.youtube.com/@DrRathnamalaBruce
முனைவர் ரத்னமாலா புரூஸ் சொற்பொழிவு | திருச்செந்தூர் ஆவணித் திருவிழா | Thiruchendur Murugan Temple
2026/09/25
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் ஆவணித் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஆன்மிக நிகழ்வில், முனைவர் ரத்னமாலா புரூஸ் அவர்கள் ஆற்றிய சிறப்புச் சொற்பொழிவு.
Follow and Support!
Tamilosai Tamil Audio Books
பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சியை அடியேன் தொகுத்து வழங
2026/09/23
பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சியை அடியேன் தொகுத்து வழங்கியபோது எடுத்த நினைவுப் பதிவு!2019ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) சார்பில் நடைபெற்ற புதிய திட்டங்களின் தொடக்க விழா மற்றும் புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட அரசு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் வாய்ப்பு அடியேனுக்குக் கிடைத்தது.பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் தொகுப்பாளராக (Compere) பணியாற்றியதும், நிகழ்ச்சிக்குப் பின்னர் அன்றைய கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடமிருந்து பாராட்டுச் சான்றிதழ் பெற்றதும் என் வாழ்வின் மறக்க முடியாத தருணங்களில் ஒன்று.அன்னை பராசக்தியின் அருளால் கிடைத்த இந்த அரிய வாய்ப்பை என்றும் பெருமையுடனும் நன்றியுடனும் நினைவுகூர்கிறேன். 🙏🇮🇳Thank you, Ma Parasakthi! 🙏🎙️ Dr. M. S. Rathnamala Bruce
முதல்வர் விஜயும் நடிகர் திலகமும் – சிவாஜி நூற்றாண்டு விழா| CM Vijay & Dr. Sivaji Ganesan | Once More | Tamilosai
2026/09/21
தமிழ்த் திரையுலகின் நடிப்புப் பேரரசர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவருடைய கலைப் பயணத்தையும், முதல்வர் விஜய் அவர்களுடன் தொடர்புடைய சுவாரஸ்யமான தருணங்களையும் இந்தப் பதிவில் காணலாம்.
Tamilosai Tamil Audio Books
Follow & Support
மரணத்தை விட கொடுமையானது என்ன? | கவிஞர் வாலி சொன்ன அதிர்ச்சி உண்மை | முனைவர் ரத்னமாலா புரூஸ் | Tamilosai
2026/09/17
மரணத்தை விட கொடுமையானது என்ன? | கவிஞர் வாலி சொன்ன அதிர்ச்சி உண்மை | முனைவர் ரத்னமாலா புரூஸ் | Tamilosai Tamil Audio Booksyoutube.com/channel/UCiyhgIZ6CKR7gXwjZyBIAgw/
சிக்கல் சிங்காரவேலர் கோயில் தல வரலாறு - அதிசயங்கள்,சூரசம்ஹார ரகசியம் - Dr ரத்னமாலா புரூஸ் | Sikkal Murugan
2026/09/16
தமிழகத்தின் புகழ்பெற்ற முருகத் திருத்தலங்களில் ஒன்றான சிக்கல் சிங்காரவேலர் திருக்கோயிலின் தலவரலாறு, ஆன்மிகச் சிறப்புகள், புராண நிகழ்வுகள், சுவாரஸ்யமான தகவல்கள் மற்றும் பக்தர்களை வியப்பில் ஆழ்த்தும் அற்புதங்களை இக்காணொளியில் முனைவர் ரத்னமாலா புரூஸ் பகிர்ந்து கொள்கிறார்.
Tamilosai Tamil Audio Bookshttps://www.youtube.com/channel/UCiyhgIZ6CKR7gXwjZyBIAgw
பாலகுமாரனின் உடையார் - Episode 36 | பாகம் - 1 | Balakumaranin Udaiyar - Dr Rathnamala Bruce - Tamilosai
2026/09/12
எழுத்துச் சித்தர் பாலகுமாரனின் உடையார் - Episode 36 | பாகம் - 1 | Eluthu Chithar Balakumaranin Udaiyar - Dr Rathnamala Bruce - Tamilosai Tamil Audio Books
www.youtube.com/@DrRathnamalaBruce
Ponniyin Selvan _ Part 4: Episodes 157 - 170 - அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - முனைவர் ரத்னமாலா புரூஸ் - Tamilosai Tamil Audio Books - Dr Rathna
2026/09/11
Ponniyin Selvan _ Part 4: Episodes 157 - 170 - அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - முனைவர் ரத்னமாலா புரூஸ் - Tamilosai Tamil Audio Books - Dr Rathnamala Bruce
Follow & Support!
பாலகுமாரனின் உடையார் - Episode 35 | பாகம் - 1 | Balakumaranin Udaiyar - Dr Rathnamala Bruce - Tamilosai
2026/09/10
எழுத்துச் சித்தர் பாலகுமாரனின் உடையார் - Episode 35 | பாகம் - 1 | Eluthu Chithar Balakumaranin Udaiyar - Dr Rathnamala Bruce - Tamilosai Tamil Audio Books
www.youtube.com/@DrRathnamalaBruce
உத்திரகோசமங்கை உலகின் முதல் சிவாலயமா? | ராவணன்–மண்டோதரி திருமணம் | கோயில் வரலாறு| Dr ரத்னமாலா பு
2026/09/09
உத்திரகோசமங்கை திருத்தலத்தின் ஆன்மிகப் பெருமை, உலகின் முதல் சிவாலயம் என்று போற்றப்படுவதற்கான பாரம்பரிய நம்பிக்கைகள், மரகத நடராஜரின் மகிமை, ராவணன்–மண்டோதரி திருமணத்துடன் தொடர்புடைய புராணக் குறிப்புகள், இத்தலத்தின் வரலாறு மற்றும் அரிய சிறப்புகள் ஆகியவற்றை இக்காணொளியில் விரிவாக அறிந்துகொள்வோம்.
Tamilosai Tamil Audio Books
https://www.youtube.com/channel/UCiyhgIZ6CKR7gXwjZyBIAgw
பாலகுமாரனின் உடையார் - Episode 34 | பாகம் - 1 | Balakumaranin Udaiyar - Dr Rathnamala Bruce - Tamilosai
2026/09/07
எழுத்துச் சித்தர் பாலகுமாரனின் உடையார் - Episode 34 | பாகம் - 1 | Eluthu Chithar Balakumaranin Udaiyar - Dr Rathnamala Bruce - Tamilosai Tamil Audio Books
www.youtube.com/@DrRathnamalaBruce
Podcast reviews
Read Tamilosai- Tamil Audio Books தமிழோசை - முனைவர் ரத்னமாலா புரூஸ் podcast reviews
sangita008 2020/10/31
nandhipurathu nayagi
Can you please read nandhipurathu nayagi move 😊
Podcast sponsorship advertising
Start advertising on Tamilosai- Tamil Audio Books தமிழோசை - முனைவர் ரத்னமாலா புரூஸ் relevant audience podcasts
You may also like to advertise on these Podcasts

4.8219787
Imperfect Action
Steph Taylor

4.727470587
This Past Weekend w/ Theo Von
Theo Von

4.713004374
The Tim Dillon Show
The Tim Dillon Show

4.115946455
The Tucker Carlson Show
Tucker Carlson Network

4.828023450
Huberman Lab
Scicomm Media

4.240683
To Be The Man
Podcast Heat | Cumulus Podcast Network

4.41511262000
The Ben Shapiro Show
The Daily Wire

4.2155648
TENNIS.com Podcast
TENNIS.com Podcast/Tennis Channel Podcast Network

4.510839770
The Joe Budden Podcast
The Joe Budden Network

4.611626506
The Bulwark Podcast
The Bulwark