1516651446
Kala Sriram's manadhodu Konjam

Advertise on podcast: Kala Sriram's manadhodu Konjam

This podcast has
37 episodes
Language
Tamil
Publisher
Kala Sriram
Explicit
No
Date created
2020/06/03
Latest episode
2026/09/02
Average duration
6 min.
Release period
67 days

Description

Creating awareness about mental health and well being.

Unlock Kala Sriram's manadhodu Konjam podcast Email contact info,
Listeners & Audience details

Email contact information

Direct podcast contact details

Listeners

Audience numbers & engagement insights

Audience details

Podcast Insights

Podcast episodes

Check latest episodes from Kala Sriram's manadhodu Konjam podcast


கோவிலில் Mobile Ban… சரியா? தவறா?
2026/09/02
கோவில்களில் Mobile Phone பயன்படுத்துவதற்கான தடையைப் பற்றிய ஒரு Facebook பதிவிலிருந்து இந்த உரையாடல் தொடங்கியது. அந்த சம்பவத்தைப் பார்க்கும்போது, “தடை நீக்கப்பட வேண்டுமா?” என்பதற்குப் பதிலாக, Technology இல்லாத சூழ்நிலையிலும் நம்மை நாமே எப்படி தயாராக வைத்துக்கொள்ளலாம்? என்ற ஒரு வேறு பார்வையை இந்த podcast-ல் பகிர்கிறேன். கோவில் என்பது நம்முடைய வேண்டுதல்களையும் நன்றியையும் இறைவனிடம் சொல்லி, சில நிமிடங்களாவது நம்மை நாமே அமைதிப்படுத்திக்கொள்ளும் இடம். அதே நேரத்தில், technology-யை பயன்படுத்தினாலும் அதையே முழுமையாக நம்பாமல், நம்முடைய basic needs-க்கு எப்போதும் ஒரு சிறிய backup வைத்திருப்பதன் முக்கியத்துவத்தையும் பகிர்கிறேன். Technology-யை பயன்படுத்துவோம்… ஆனால் Technology-யை மட்டுமே நம்பி இருக்காமல் இருப்போம். 🙏✨ — Kala Sriram Shakkthidhaara | Spirituality • Awareness • Healing #MobileBan #TempleEtiquette #DigitalDetox #TamilPodcast #KalaSriram
Say no without guilt
2025/05/24
No is enought
you are enough
2025/05/17
The world is better when you show up as you are
Let Them Go
2025/02/18
விட்டு விடுதலையாக நினைக்கும் உறவுகளை/நட்புகளை விட்டுவிடுதல் நலம்
Charity begins at Home
2025/02/06
தொண்டு என்பது பணத்திற்கே மட்டுமல்ல. அது நேரம், அன்பு, பொறுமை, ஆதரவு – இவை அனைத்தும். ஒரு நண்பரிடம் பேசுவது, சகோதரனை உதவுவது, அல்லது வீட்டில் எவருக்கும் தேவையான நேரத்தில் ஆதரவு தருவது – இவை சிறிய உதவிகளாக இருக்கலாம். ஆனால், இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
மனஅழுத்தமும் பெண்களும்
2025/02/01
மனஅழுத்ததால் பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்
கடமையை செய் பலனை எதிர்பாராதே
2025/01/13
கீதையின் சாராம்சத்தை இப்படியும் பின்பற்றலாமோ? முக்கியமான அந்த நன்கு வார்த்தைகள்
Give yourself 6 months time
2024/05/30
Work on yourself to see changes in stagnant life
Digital reading
2024/04/11
Impact of reading in kindle
சொல்லும் சொல்லின் வலிமை உணர்தல்
2024/04/08
நம் வார்த்தை ஜாலம் காயத்தை உருவாக்காமல் இருக்க வேண்டும்
விட்டு விடுதலையாகி
2024/04/01
Let go let grow
பெண்கள் தினம்
2024/03/18
பெண்ணுக்கு பெண்ணே எதிரியா?
March 11th Motivational Monday
2024/03/11
உறவுகள் தொடர்கதையா ? சிறுகதையா
Being a detached observer
2024/02/26
நாம் நம்மை ஒரு பற்றில்லாத பார்வையாளராக வைத்திருப்பது எப்படி?
Clearing our Mind
2024/02/19
மனதின் குப்பைகளை அகற்றி தெளிவு பெற என்ன செய்யலாம் என்பதை பற்றிய பகிர்வு

Podcast reviews

Read Kala Sriram's manadhodu Konjam podcast reviews


0 out of 5
0 reviews

Podcast sponsorship advertising

Start advertising on Kala Sriram's manadhodu Konjam relevant audience podcasts


What do you want to promote?