
Advertise on podcast: Deep Talks - Tamil Audiobooks
Rating
5from
This podcast has
168 episodes
Language
TamilPublisher
Deep Talks DeepanExplicit
No
Date created
2020/06/26
Latest episode
2026/09/28
Average duration
93 min.
Release period
11 days
Description
🌟 Discover the Richness of Tamil Culture, Motivation, and Audiobooks! 📚🎧 🌊 Unlock a treasure trove of knowledge about Tamil history, culture, and literature with just a click. 🚀 Dive into powerful daily Tamil motivation that will inspire and transform your life. ✨ Plus, enjoy unlimited access to high-quality Tamil audiobooks, enriched with immersive sound effects and crystal-clear audio. 🎶 Your gateway to endless learning and inspiration is right here! 🎙️📖
Unlock Deep Talks - Tamil Audiobooks podcast Email contact info,
Listeners & Audience details
Email contact information
Direct podcast contact details

Listeners
Audience numbers & engagement insights

Audience details
Podcast Insights

Podcast episodes
Check latest episodes from Deep Talks - Tamil Audiobooks podcast
இப்படிக்கு ஒரு இந்தியன் | ராஜேஷ்குமார் விறுவிறுப்பு க்ரைம் கதை | விவேக் - விஷ்ணுவின் அதிரடி வேட
2026/09/28
ராஜேஷ்குமார் அவர்களின் அதிரடி கிரைம் த்ரில்லர் நாவலான "இப்படிக்கு ஒரு இந்தியன்" நாவலின் சுவாரஸ்யமான கதையை தான் இன்று நாம் பார்க்கப்போகிறோம்.துப்பறியும் நிபுணர்களான விவேக் மற்றும் விஷ்ணு கையில் எடுக்கும் ஒரு விசித்திரமான கேஸ். "கால பைரவன்" பெயரில் வரும் மர்மமான மரண எச்சரிக்கை மற்றும் 5 டெலிபோன் எண்கள். இதற்கிடையில், பரபரப்பை ஏற்படுத்திய பத்திரிகையாளர், திடீரென காணாமல் போகிறார். இந்த மர்மங்களுக்கு பின்னால் இருக்கும் உண்மை என்ன? விவேக் மற்றும் விஷ்ணுவின் புலனாய்வு எப்படி நகர்கிறது என்பதை இந்த கதை வழியாக பாருங்கள். கிரைம் நாவல்கள் மற்றும் துப்பறியும் கதைகள் உங்களுக்குப் பிடிக்குமென்றால், இந்த வீடியோவை இறுதிவரை பாருங்கள்.#RajeshkumarNovels #TamilCrimeThriller #IppadikkuOruIndian #DeepTamilAudiobooks
தமிழர்களின் மறக்க முடியாத போர் வரலாறு | மறைக்கப்பட்ட உண்மைகள் | Tamil War History | Deep Talks Tamil
2026/09/16
பழந்தமிழர்களின் வரலாறு என்பது வெறும் வாள், வேல், அம்புகளின் கதை அல்ல. அது ஒரு முழுமையான போர் அறிவியல், ஆயுதத் தொழில்நுட்பம், படை அமைப்பு, கோட்டை பாதுகாப்பு மற்றும் போர்த் தந்திரங்களின் வரலாறு. சங்க காலத் தமிழர்கள் பயன்படுத்திய வில், அம்பு, வேல், வாள், சூலம், மழு, ஈட்டி போன்ற போர்க்கருவிகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன? அவற்றின் வடிவமைப்பிலும் பயன்பாட்டிலும் இருந்த நுட்பம் என்ன?புறநானூறு, சங்க இலக்கியங்கள், நிகண்டுகள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்படும் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு, நம் முன்னோர்களின் போர் உலகத்திற்குள் இந்தப் பயணம் செல்கிறது.வாள், வேல், அம்பு போன்ற ஆயுதங்களைத் தாண்டி, ஒரு நாட்டின் பாதுகாப்பு, படை அமைப்பு, கோட்டை, போர் வியூகம் மற்றும் கடற்படை வரை தமிழர்கள் உருவாக்கியிருந்த அமைப்பு எவ்வளவு விரிவானது?அதை முழுமையாகத் தெரிந்துகொள்ள இந்த காணொளியை முழுவதும் பாருங்கள்.
Advance Anjali | ராஜேஷ்குமாரின் மிரட்டலான க்ரைம் திரில்லர் கதை | அட்வான்ஸ் அஞ்சலி
2026/09/13
குரங்கு துரை பங்களாவில் தங்குபவர்கள் எல்லாம் அடுத்தடுத்து மர்மமான முறையில் ரத்தம் கக்கி இறந்து போவது ஏன்? இது உண்மையிலேயே 40 வருடங்களுக்கு முன் இறந்த ஆங்கிலேயரின் ஆவியின் வேலையா?Deep Tamil Audiobooks-ல் இன்று ராஜேஷ் குமார் எழுதிய விறுவிறுப்பான க்ரைம் திரில்லர் நாவலான "அட்வான்ஸ் அஞ்சலி" தீபனின் குரலில் முழு கதையையும் கேட்கப் போகிறோம். கானாடுகாத்தான் அருகே உள்ள கல்லல் கிராமத்தில் உள்ள ஒரு பாழடைந்த பங்களாவில் நடைபெறும் தொடர் மரணங்களை விசாரிக்கிறார் அதிகாரி நிஜந்தன். 5 பேர் ஒரே மாதிரி ரத்தம் கக்கி இறந்த குரங்கு துரை பங்களாவில் நிஜமாகவே ஆவி இருக்கிறதா?போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் 'இயற்கையான மரணம்' என்று வந்த ஒரு சீரியல் கொலையை போலீஸ் எப்படி கண்டுபிடித்தது?40 வருடங்களுக்கு முன் துண்டு துண்டாக வெட்டப்பட்ட குரங்கு துரை... நள்ளிரவில் எப்படி நேரில் வந்தான்?கதவை சாத்தியிருந்தும் உள்ளே வந்த மர்ம உருவம்... பங்களாவில் தனிமையில் இருந்த போலீஸ் அதிகாரிக்கு நடந்த பகீர் சம்பவம்!#RajeshKumar #TamilAudiobooks #CrimeThriller #AdvanceAnjali #DeepTamilAudiobooks #TamilDetectiveStory Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏
இந்த கதையை கேட்டால் தடைகள் நீங்கும் | Vinayagar Puranam | விநாயக புராணம் முழு கதை
2026/09/11
விநாயகரை முழுமுதற் கடவுளாக வணங்குகிறோம், ஆனால் விநாயக புராணம் உண்மையில் என்ன சொல்கிறது என்று நாம் என்றாவது யோசித்தது உண்டா?பொதுவாக நாம் கேட்ட எளிய கதைகளைத் தாண்டி, விநாயக புராணத்தில் சொல்லப்பட்டிருக்கும் தத்துவங்களும், குறியீடுகளும் மனித வாழ்வின் ஆழமான உண்மைகளை விளக்குகின்றன. யானை முகம் எதனைக் குறிக்கிறது? உடைந்த தந்தத்தின் உண்மைப் பின்னணி என்ன? கஜமுகாசூரனை வதம் செய்யாமல் வாகனமாக மாற்றியதன் தாத்பரியம் என்ன? போன்ற பல அரிய விளக்கங்களை இந்த வீடியோவில் வரலாற்று மற்றும் ஆன்மீகப் பார்வையில் தெளிவாகப் பேசுகிறோம்.Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏
Tamil Bedtime Night Stories | Perfect for good sleep
2026/09/03
தூக்கமின்மையால் அவதிப்படுகிறீர்களா அல்லது நாள் முழுவதும் ஏற்பட்ட மன அழுத்தத்தில் இருக்கிறீர்களா? உங்கள் மனதை அமைதிப்படுத்தி, ஆழ்ந்த தூக்கத்தையும் இனிமையான கனவுகளையும் தரக்கூடிய ஒரு அற்புதமான இரவு நேரக் கதை இதோ. சிறந்த அனுபவத்திற்கு, உங்கள் High-Quality Headphones-ஐப் பயன்படுத்தி, கண்களை மூடி இந்தக் கதையைக் கேளுங்கள்.
அமரர் கல்கியின் மோகினி தீவு - முழு கதை | Mohini Theevu Audiobook
2026/08/20
இரண்டாம் உலகப்போர் உச்சத்தில் இருந்த நேரம்! ஜப்பான் குண்டுகளுக்குப் பயந்து பர்மாவிலிருந்து தப்பிச் செல்லும் ஒரு கப்பல், நடுக்கடலில் உள்ள ஒரு மர்மத் தீவில் தஞ்சம் அடைகிறது. அங்கே இறங்கும் ஒரு மனிதன், நள்ளிரவில் 700 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர் காலத்து இளவரசனையும், பாண்டிய இளவரசியையும் நேரில் சந்திக்கிறான்! அவர்கள் யார்? அந்தத் தீவுக்கு எப்படி வந்தார்கள்?இந்த வீடியோவில், அமரர் கல்கி எழுதிய மிகச் சிறந்த வரலாற்று மர்மப் புதினமான 'மோகினித் தீவு' கதையை முழுமையாகக் கேட்கப் போகிறீர்கள். Cinematic narrative பாணியில் உருவாக்கப்பட்ட இந்த audiobook-ஐ Headphone-களுடன் கேட்டு மகிழுங்கள்கல்கியின் இந்த அற்புதமான எழுத்துநடை உங்களை 700 வருடங்களுக்கு முந்தைய வரலாற்றுக்கே நேரில் அழைத்துச் செல்லும். இந்த ஆடியோபுக் உங்களுக்குப் பிடித்திருந்தால், மறக்காமல் Like செய்து, உங்கள் நண்பர்களுடன் Share செய்யுங்கள். இது போன்ற பல வரலாற்று நாவல்களைக் கேட்க நம்ம Channel-ஐ Subscribe செய்து, உங்கள் கருத்துக்களை Comment-ல் பதிவு செய்யுங்கள்!
Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏
ஈஸ்ட்மென் நிற நிழல்கள் | Rajesh Kumar Crime Thriller | விவேக்கை கடத்திய சதிக்காரர்கள் யார்?
2026/08/05
க்ரைம் நாவல் மன்னன் ராஜேஷ் குமார் அவர்களின் விறுவிறுப்பான த்ரில்லர் நாவல் "ஈஸ்ட்மென் நிற நிழல்கள்". உலக வங்கிக்கு அரசாங்கம் ரகசியமாக அனுப்பும் 2 டன் தங்கத்தை கொள்ளையடிக்க ஒரு பெரிய சதி நடக்கிறது. இதற்காக நள்ளிரவில் போலியான போன் கால் மூலம் சவுக்குத் தோப்பிற்கு வரவழைக்கப்பட்டு கடத்தப்படுகிறார் க்ரைம் பிராஞ்ச் அதிகாரி விவேக். தங்கத்திற்காக அரசாங்கத்தை மிரட்டும் கும்பலிடமிருந்து விவேக் எப்படி சாமர்த்தியமாகத் தப்பிக்கிறார்? அந்த சதியின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? திக் திக் திருப்பங்களுடன் ஒரு சினிமாட்டிக் ஆடியோ அனுபவமாக Deep Tamil Audiobooks-ல் உங்களுக்காக....ஹெட்செட்டை (Headphones) அணிந்து கொண்டு இந்த மர்ம உலகத்திற்குள் நுழையுங்கள்! 🎧கதை பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க, உங்க கருத்துக்களை கமெண்ட்ல சொல்லுங்க. தொடர்ந்து பல சுவாரஸ்யமான ஆடியோபுக்ஸைக் கேட்க நமது சேனலை Subscribe செய்து பெல் ஐகானை க்ளிக் செய்யவும்!
Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏
ஏழாவது ஜென்மம் | Ezhavathu Jenmam | Indra Soundar Rajan Spine-Chilling Thriller Tamil Story
2026/08/02
பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் அவர்களின் கைவண்ணத்தில் உருவான அதிரவைக்கும் அமானுஷ்ய திகில் கதை "ஏழாவது ஜென்மம்". Are you ready to uncover the darkest secrets of reincarnation and the supernatural?
Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏
The Psychology of Money Book Summary and Review in Tamil | Part 02 | Deep Talks Deepan
2026/07/31
நீங்க எப்பவும் பணத்தை பத்தி கவலைப்பட்டுட்டு இருக்கீங்களா? ஏன் நம்மளால பெரிய பணக்காரராக முடியலன்னு யோசிக்கிறீங்களா? Morgan Housel எழுதிய 'The Psychology of Money' புத்தகத்தின் 11 முதல் 20 வரையிலான அத்தியாயங்களில், பணத்தை எப்படி புத்திசாலித்தனமாக கையாள்வது என்பதைப் பற்றி இந்த வீடியோவில் விரிவாகப் பேசுகிறோம்.இந்த அத்தியாயங்கள் உங்களை பணத்தை பார்க்கும் விதத்தையே மாற்றும். லாட்டரி, ரிஸ்க், அதிர்ஷ்டம், மற்றும் நிம்மதியான பண வாழ்க்கைக்கான ரகசியங்களை இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளுங்கள்.
Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏
The Psychology of Money Book Summary in Tamil | 99% பேர் பணம் பற்றி தப்பாகவே நினைக்கிறார்கள்!
2026/07/30
நீங்கள் எவ்வளவு சம்பாதித்தாலும், மாதக் கடைசியில் கையில் பணம் நிற்பதில்லையா? சிலர் மட்டும் எப்படி மிக எளிதாக கோடீஸ்வரர்கள் ஆகிறார்கள் என்று எப்போதாவது யோசித்தது உண்டா?இன்று நாம் பார்க்கப் போவது உலக அளவில் பலரது வாழ்க்கை மற்றும் சிந்தனையை மாற்றிய Morgan Housel எழுதிய "The Psychology of Money" புத்தகத்தின் முழுமையான சுருக்கம் (Full Summary in Tamil). இந்த வீடியோ உங்களுடைய நிதி நிலைமையையும், பணத்தை பற்றிய சிந்தனையையும் நிச்சயம் மாற்றும். வீடியோ பிடித்திருந்தால் மறக்காமல் LIKE செய்து, உங்கள் நண்பர்களுக்கும் SHARE செய்யுங்கள். மேலும் இது போன்ற பயனுள்ள Book Reviews-க்கு நமது சேனலை SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்!உங்களுடைய மிகப்பெரிய Money Mistake என்ன என்பதை கமெண்டில் சொல்லுங்கள்! Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏
Tihar Jail-ல் நடந்த பகீர் உண்மைகள் 😲 Black Warrant Book Review in Tamil | Deep Talks Deepan
2026/06/07
ஆசியாவிலேயே மிகப்பெரிய சிறையான திகார் ஜெயிலின் இருண்ட பக்கங்களை பற்றி பார்க்கப் போகிறோம். சுனில் குப்தா மற்றும் சுனேத்ரா சௌத்ரி எழுதிய "பிளாக் வாரண்ட்" (Black Warrant) புத்தகத்தின் முழுமையான விமர்சனம் இது. 35 வருடங்கள் சிறை அதிகாரியாக பணியாற்றிய சுனில் குப்தா, தான் சந்தித்த அதிர்ச்சியூட்டும் உண்மைகளை இதில் பதிவு செய்துள்ளார்.இந்த Book Review-ல் எந்த எபிசோட் உங்களை ரொம்ப பாதிச்சுதுன்னு கமெண்ட்ல கண்டிப்பா சொல்லுங்க! அடுத்து எந்த மாதிரியான புக் ரிவ்யூ வேணும்னு கமெண்ட் பண்ணுங்க. மறக்காம நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணி, உங்க பிரண்ட்ஸ்க்கும் ஷேர் பண்ணுங்க. Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏
அபாய மல்லி | இந்திரா சௌந்தர்ராஜன் | Abhaya Malli by Indira Soundarrajan | Deep Tamil Audiobooks
2026/06/03
அபாய மல்லி (Abhaya Malli) என்பது வாசகர்களின் மனதைக் கவர்ந்த இந்திரா சௌந்தர்ராஜனின் ஒரு பரபரப்பான மர்ம நாவல் ஆகும்.தேவன், ஆனந்தி, காந்தன் ஆகியோரின் வாழ்க்கையைச் சுற்றி பின்னப்பட்ட இந்த கதை, மல்லிகைப் பூவின் மூலம் செய்யப்படும் சக்திவாய்ந்த 'வசியம்' பற்றிய ரகசியங்களை அவிழ்க்கிறது. சொத்துக்காக சிவகாமி மற்றும் மாந்திரீகி ராயம்மாள் செய்த சதி, அகத்தி வனத்தின் அபாய மல்லி மூலிகையின் சக்தி மற்றும் சிந்தாமணி சண்முகனாரின் ரத்த எழுத்துக்கள் அடங்கிய மர்மப் பெட்டி ஆகியவற்றை தேவன் எப்படி முறியடித்தார் என்பதே கதை.இந்த முழு நீள ஆடியோ கதையை கேட்டு மகிழுங்கள்!
நாவலின் பெயர்: அபாய மல்லி (Abhaya Malli)ஆசிரியர்: இந்திரா சௌந்தர்ராஜன் (Indira Soundarrajan)குரல்: RJ RishapFuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏
மந்திர வலை | Mandhira Valai | Indira Soundarajan | Crime Thriller Tamil Story
2026/05/29
Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏
கன்னிப் பருந்து | இந்திரா சௌந்தர்ராஜன் திகில் நாவல் | Indira Soundarajan Kanni Parunthu Tamil Audiobooks
2026/05/27
நம் சிறப்பு தமிழ் காலண்டர் ஆர்டர் செய்ய: https://littlearts.in/சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள 'நவரத்னா அப்பார்ட்மெண்ட்ஸ்'. அங்கே ஒரு வீடு... உள்ளே நுழைந்தவர்கள் யாரும் நிம்மதியாக இருந்ததில்லை. தண்ணீர் வரும் குழாயில் இரத்தம் வருவதும், மின்சாரம் இல்லாமலேயே ஃபேன் ஓடுவதும் அந்த வீட்டில் நடக்கும் அமானுஷ்யங்கள்! இது பத்மினி என்ற பெண்ணின் ஆவி செய்யும் வேலையா? இல்லை சதித் திட்டமா? மருத்துவக் கல்லூரி மாணவி ரம்யா, இந்த மர்மத்தை எப்படி உடைக்கிறாள்? திகில் மன்னன் இந்திரா சௌந்தர்ராஜன் எழுதிய விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் நாவல் "கன்னிப் பருந்து".🎙️ Narrated by: RJ Rishap📖 Story: Kanni Parunthu by Indira Soundarajan🎨 Genre: Crime Thriller / Mystery / SupernaturalDon't forget to Subscribe! உங்களுக்கு ராஜேஷ்குமார், இந்திரா சௌந்தர்ராஜன் கதைகள் பிடிக்கும்னா, மறக்காம நம்ம Deep Tamil Audiobooks சேனலை Subscribe பண்ணுங்க!#IndiraSoundarajan #TamilAudiobooks #DeepTamilAudiobooks #TamilCrimeStory #TamilThriller #GhostStoriesTamil #Audiobook #KanniParunthuFuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏
The Odyssey முழு கதை தமிழில் | 3000 ஆண்டுகளாக உலகை கவரும் காவியம் | Odyssey Story Explained Tamil
2026/04/30
Christopher Nolan இயக்கத்தில் உருவாகி வரும் ‘The Odyssey’ திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த திரைப்படத்தின் பின்னால் இருக்கும் உண்மையான கதை என்ன?
3000 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கக் கவிஞர் Homer எழுதிய The Odyssey, உலக இலக்கிய வரலாற்றில் மிக முக்கியமான காவியங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. Trojan போருக்குப் பிறகு தனது வீட்டிற்கு திரும்ப முயலும் வீரன் Odysseus-ன் அதிரடியான பயணம், கடல் அரக்கர்கள், Cyclops, கடவுள்களின் சாபங்கள், மர்ம தீவுகள் மற்றும் உயிர் பிழைப்புக்கான போராட்டங்களால் நிரம்பியுள்ளது.
Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil
Podcast reviews
Read Deep Talks - Tamil Audiobooks podcast reviews
Podcast sponsorship advertising
Start advertising on Deep Talks - Tamil Audiobooks relevant audience podcasts
You may also like to advertise on these Podcasts

4.913561961
Wholesaling Inc with Brent Daniels
Find distressed properties for pennies on the dollar and turn them for huge profits!

4.736011303
The Bonfire with Big Jay Oakerson and Robert Kelly
SiriusXM

4.6253432000
The Glenn Beck Program
Mercury Radio Arts

4.6313051080
Wow in the World
Tinkercast

4.762552000
The Lawfare Podcast
The Lawfare Institute

4.922321830
The Ten Minute Bible Hour Podcast
Matt Whitman

4.916151617
The Kristian Harloff Show
Kristian Harloff

4.847072000
Pat Gray Unleashed
Blaze Podcast Network

4.672732000
Timcast News
Timcast Media

4.6221662000
Mark Levin Podcast
Cumulus Podcast Network