1524742319
Merun Bean

Advertise on podcast: Merun Bean

This podcast has
5 episodes
Language
English
Publisher
Merun Bean
Explicit
No
Date created
2020/07/23
Latest episode
2026/06/29
Average duration
5 min.
Release period
542 days

Description

This podcast is about we have to discuss some story telling - poem - movie - fun memories - political issue - and etc

Unlock Merun Bean podcast Email contact info,
Listeners & Audience details

Email contact information

Direct podcast contact details

Listeners

Audience numbers & engagement insights

Audience details

Podcast Insights

Podcast episodes

Check latest episodes from Merun Bean podcast


உண்மைன்னு நீ நம்புறது... உண்மையா?
2026/06/29
நம்ம வாழ்க்கையில நிறைய பேரை... ஒரே ஒரு சம்பவம், ஒரே ஒரு வார்த்தை, இல்ல ஒரே ஒரு பார்வையை வைத்து ஜட்ஜ் பண்ணிடுறோம். ஆனா... நாம பார்க்குறது முழு உண்மையா?இல்ல... நம்ம பார்வைக்கு தெரிஞ்ச ஒரு சின்ன துண்டா? இந்த எபிசோட்ல, ஒரு அமைதியான Zen கதையும்... ஒரு சின்ன குழந்தையின் பார்வையும்... "உண்மை"ன்னா என்ன? "பார்வை"ன்னா என்ன?ன்னு யோசிக்க வைக்கும் ஒரு பயணத்துக்கு உங்களை அழைத்துச் செல்றேன். இந்த எபிசோட் உங்களை ஒரு நிமிஷமாவது யோசிக்க வச்சிருந்தா...உங்க மனசுக்கு நெருக்கமான ஒருத்தருக்கும் இதை ஷேர் பண்ணுங்க. 🎙️ Merun Bean Podcast
நம்பிக்கை உடையும் சத்தம்
2026/06/14
"நான் relationship-ஐ காப்பாத்துறதுக்காக தான் அந்த பொய்யை சொன்னேன்..." பல கதைகள் இப்படித்தான் ஆரம்பிக்கின்றன. ஆனா சில நேரம், எதற்காக பயந்து பொய் சொல்கிறோமோ...அதே விஷயம் தான் நம்மை அந்த மனிதரிடமிருந்து தூரமாக்குகிறது. இந்த episode-ல் trust, fear, lies, doubt மற்றும் relationship-களின் அமைதியான மாற்றங்களைப் பற்றி பேசுகிறோம்.
எண்ணம் போல் வாழ்க்கை
2022/04/02
After long back i written a new motivational audio
All is well Nanba 😊
2021/01/10
ஒரு நண்பனின் குட்டிக்கதை,
கேளுங்க.. கேளுங்க...
2020/07/22
This is my 1st intro podcast

Podcast reviews

Read Merun Bean podcast reviews


0 out of 5
0 reviews

Podcast sponsorship advertising

Start advertising on Merun Bean relevant audience podcasts


What do you want to promote?