1542569011
#NNA_Podcast

Advertise on podcast: #NNA_Podcast

This podcast has
79 episodes
Language
Tamil
Explicit
No
Date created
2020/11/30
Latest episode
2026/07/28
Average duration
30 min.
Release period
64 days

Description

கட்டமைக்கப்பட்ட வாழ்க்கை முறையும் தாண்டின சில ஆச்சரியமான விஷியங்களை பேசுவோம் வாங்க…

Unlock #NNA_Podcast podcast Email contact info,
Listeners & Audience details

Email contact information

Direct podcast contact details

Listeners

Audience numbers & engagement insights

Audience details

Podcast Insights

Podcast episodes

Check latest episodes from #NNA_Podcast podcast


THERE WAS A TIME WHEN GOD HAD NO NAME! | A verse from the THIRUMANDHIRAM | #NNA
2026/07/28
நூல்: திருமந்திரம் (பத்தாம் திருமுறை) – திருமூலர் பகுதி: பாயிரம் தலைப்பு: 6. அவையடக்கம் பாடல் எண்: 94 ஆறறிவார் எங்கள் அண்ணல் பெருமையை யார் அறிவார் இந்த அகலமும் நீளமும் பேரறியாத பெருஞ்சுடர் ஒன்றதின் வேறறியாமை விளம்புகின்றேனே – திருமந்திரம், அவையடக்கம் திருமூலர் காலத்தில் இறைவன் தன் திருப்பெயரை உலகுக்கு வெளிப்படுத்தவில்லை. அடியார் பெருமக்களுக்கு அவர் "பேரறியாத பெருஞ்சுடராக" – பெயர் சொல்ல முடியாத பேரொளியாகவே காட்சி தந்தார். அதனால்தான் அடியார்கள் "ஒளி", "சுடர்", "ஜோதி" என்றே அழைத்தனர். மாணிக்கவாசகர் "அரும்பெருஞ்சோதி" வரை வந்தார். ஆனால் "அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை" என்ற திருப்பெயரை இறைவன் ஏற்றுக்கொண்டதாக நமக்கு அளித்தவர் வள்ளல் பெருமான்! திருமூலர் சொல்ல முடியாமல் "விளம்பிய" அந்தச் சுடரின் பெயர், வள்ளலார் வழியாக உலகுக்குக் கிடைத்த அற்புத வரலாறு – இந்த Podcast ஆடியோவில். மேலும் அருளாளர் அமுதவரி பதிவுகளுக்கு எங்கள் டெலிகிராம் சேனலில் இணையுங்கள். Telegram : https://t.me/nnasoulsdiscuss Whatsapp : https://whatsapp.com/channel/0029Va98elM8qIzkJ1UzoX34 #NNA #திருமந்திரம் #திருமூலர் #வள்ளலார் #அருட்பெருஞ்சோதி #Thirumanthiram #Vallalar #TamilSpiritual
[Edited]THERE WAS A TIME WHEN GOD HAD NO NAME! | A verse from the THIRUMANDHIRAM | #NNA
2026/07/28
நூல்: திருமந்திரம் (பத்தாம் திருமுறை) – திருமூலர் பகுதி: பாயிரம் தலைப்பு: 6. அவையடக்கம் பாடல் எண்: 94 ஆறறிவார் எங்கள் அண்ணல் பெருமையை யார் அறிவார் இந்த அகலமும் நீளமும் பேரறியாத பெருஞ்சுடர் ஒன்றதின் வேறறியாமை விளம்புகின்றேனே – திருமந்திரம், அவையடக்கம் திருமூலர் காலத்தில் இறைவன் தன் திருப்பெயரை உலகுக்கு வெளிப்படுத்தவில்லை. அடியார் பெருமக்களுக்கு அவர் "பேரறியாத பெருஞ்சுடராக" – பெயர் சொல்ல முடியாத பேரொளியாகவே காட்சி தந்தார். அதனால்தான் அடியார்கள் "ஒளி", "சுடர்", "ஜோதி" என்றே அழைத்தனர். மாணிக்கவாசகர் "அரும்பெருஞ்சோதி" வரை வந்தார். ஆனால் "அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை" என்ற திருப்பெயரை இறைவன் ஏற்றுக்கொண்டதாக நமக்கு அளித்தவர் வள்ளல் பெருமான்! திருமூலர் சொல்ல முடியாமல் "விளம்பிய" அந்தச் சுடரின் பெயர், வள்ளலார் வழியாக உலகுக்குக் கிடைத்த அற்புத வரலாறு – இந்த Podcast ஆடியோவில். மேலும் அருளாளர் அமுதவரி பதிவுகளுக்கு எங்கள் டெலிகிராம் சேனலில் இணையுங்கள். Telegram : https://t.me/nnasoulsdiscuss Whatsapp : https://whatsapp.com/channel/0029Va98elM8qIzkJ1UzoX34 #NNA #திருமந்திரம் #திருமூலர் #வள்ளலார் #அருட்பெருஞ்சோதி #Thirumanthiram #Vallalar #TamilSpiritual
The Hidden "Dark Box" in Every Human Mind 📦 - Vallalar's Truth | Kaatharul Enaiye | #NNA
2026/07/07
"காத்தருள் எனையே..." 💛 எவ்வளவு குறைகள் இருந்தாலும், எவ்வளவு தவறுகள் செய்திருந்தாலும் — இறைவனிடம் இப்படி மனம் திறந்து வேண்டலாம் என்று வள்ளல் பெருமான் நமக்கு கற்றுத்தந்த அற்புதமான பாடல்! 🙏 தன் குறைகளை மறைக்காமல், இருப்பதை இருப்பதுபோல் சொல்லி சரணடையும் இந்த வேண்டுதல் — உண்மையான இறை அன்பின் உச்சம்! ✨ திருவருட்பா ஆறாம் திருமுறை | ஆன்ம விசாரத் தழுங்கல் | பாடல் எண் : 3351 வட்டியே பெருக்கிக் கொட்டியே, ஏழை மனைகவர் கருத்தினேன்; ​ஓட்டைச் சட்டியே எனினும், பிறர்கொளத் தரியேன்; தயவிலேன்; ​சூதெலாம் அடைத்த பெட்டியே நிகர்த்த மனத்தினேன்; ​உலகில் பெரியவர் மனம் வெறுக்கச்செய் எட்டியே, மண்ணாங்கட்டியே அனையேன்; ​என்னினும், காத்தருள் எனையே! உங்கள் கருத்துகளை comments-ல் பகிருங்கள் #NNA SOULS! 💬 #NNA #ArutperunJothi #Vallalar #Jeevakarunyam #திருவருட்பா
திருவாசகம் பாடல் எண் : #073 தலைப்பு : காருணியத்து இரங்கல்
2026/05/16
ிருவாசகம் பாடல் எண் : #073 தலைப்பு : காருணியத்து இரங்கல் தீர்ந்த அன்பாய அன்பர்க்கு அவரினும் அன்ப போற்றி! பேர்ந்தும்என் பொய்ம்மை ஆட்கொண்டு அருளிடும் பெருமை போற்றி! வார்ந்த நஞ்சு அயின்று வானோர்க்கு அமுதம் ஈ வள்ளல் போற்றி! ஆர்ந்த நின் பாதம் நாயேற்கு அருளிட வேண்டும் போற்றி! ~மணிவாசகர் Decoded by VARA2
ஐயோ ஐயோ என்று அலறிடுகின்றேன்! | திருவருட்பா | இரங்கல் விண்ணப்பம் | 1110
2026/03/15
திருவருட்பா | இரங்கல் விண்ணப்பம் | 1110 கொடிய நெஞ்சினேன்😈 கோபமே அடைந்தேன்🤬 கோடி கோடியாம் குணப்பழு துடையேன்😜🤑🐰 கடிய வஞ்சகக் கள்வனேன்🤫 தனக்குன் கருணை ஈந்திடா திருந்திடில்..? கடையேன்! அடியன் ஆகுவ தெவ்வணம் என்றே ஐய ஐயநான் அலறிடு கின்றேன்!!😭 ஒடிய மும்மலம்🎮 ஒருங்கறுத் தவர்சேர் ஒற்றி மேவிய உலகுடை யோனே🙏 #ArulVerses
அப்பா நான் வேண்டுதல் கேட்டருள்புரிதல் வேண்டும்🙏 | திருவருட்பா |ஆறாம் திருமுறை |சுத்த சன்மார
2026/01/22
• திருவருட்பா • • ஆறாம் திருமுறை • • சுத்த சன்மார்க்க வேண்டுகோள் • அப்பா நான் வேண்டுதல் கேட்டருள்புரிதல் வேண்டும்🙏 ஆருயிர்கட்கு எல்லாம் நான் அன்புசெயல் வேண்டும்🤗 எப்பாரும் 🌎 எப்பதமும்👑 எங்கணும் நான் சென்றே✈️ எந்தை நினது அருட்புகழை இயம்பியிடல் வேண்டும்🙏 செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம் திகழ்ந்தோங்க;✨ அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்🔥 தப்பேது நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும்!🙏 தலைவ நினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே!🙏 ~ திருவருட்பிரகாச வள்ளலார் #ArulVerses Decoded by #VARA2
வாராய்நெஞ்சே!😀| தாயுமானவர் |#NNA_SPIRITUALNETWORK
2026/01/15
வாராய்நெஞ்சே!😀 உன்தன் துன்மார்க்கம் யாவையும் வைத்துக்கட்டு;🤐 இங்கு ஆராய்; 🤔 அடிக்கடி சுற்றுகின் றாய்; உன் அவலமதிக்கு ஓர ஆயிரம் புத்தி சொன்னாலும் ஓரகிலை;🤷‍♂ ஓகெடுவாய்; பாராய்;🤨 உனைக்கொல்லு வே;🙅‍♂️ வெல்லு வேன்;💪 அருள் பாங்குகொண்டே!!🙏 ~தாயுமானவர்
திருமந்திரம் | அடிதலை அறியும் திறங்கூறல் | 2428
2026/01/13
சிந்தையின் உள்ளே எந்தை திருவடி💫 சிந்தையும் எந்தை திருவடிக் கீழது🙏 எந்தையும் என்னை அறியகி லானாகில்🔥 எந்தையை யானும் அறியகி லேனே!🤷‍♂️ ~திருமூலர் #ArulVerses
திருவாசகம் யானே பொய்!🙃 என் நெஞ்சும் பொய்!🙃- #NNA_SPIRITUAL NETWORK
2025/12/30
திருவாசகம் யானே பொய்!🙃 என் நெஞ்சும் பொய்!🙃 ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே😭 தேனே!🍯 அமுதே!💧 கரும்பின் தெளிவே!😇 தித்திக்கும் மானே!😋 அருளாய்🙏 அடியேன் உன்னை வந்து உறுமாரே!🙏 வினை - கன்மம் (கர்மா) மான் - மாயை, மகத்துவம், மலை உறுதல் - அடைதல், பெறுதல் ~மணிவாசகர்
WOMAN CAN ACHIEVE SPIRITUAL PATH? #NNA #VARA2
2025/12/20
WOMAN CAN ACHIEVE SPIRITUAL PATH?https://www.youtube.com/watch?v=i9-J_k-4Rzo New to Our Channel..?Here's our Beginners Playlist for you :⁠https://youtube.com/playlist?list=PLAqVDSB2SKlCnx81hchY7N5og0reNC4b4⁠---------------------------------------------------------🙏🏻 #NNA 4 am Soul Activity:⁠https://youtu.be/Vl8smZCKsYA⁠---------------------------------------------------------🤝 SUPPORT :⁠https://naannaanialla.com/support/⁠-------------------------------------------------Vera lvl content ku follow :▫️Telegram Discussion Group :⁠https://t.me/nnasoulsdiscuss⁠ ▫️Telegram Notification Group :⁠ https://t.me/naannaanialla⁠▫️Telegram BOT :⁠https://t.me/N_N_A_BOT⁠▫️ Instagram Content and Memes :⁠https://instagram.com/naan_naani_alla⁠▫️Whatsapp Channel : ⁠https://whatsapp.com/channel/0029Va98elM8qIzkJ1UzoX34⁠ ▫️ Podcast :⁠https://www.youtube.com/playlist?list=PLAqVDSB2SKlBbi45cR60yYYogx8oY5nJ5⁠-------------------------------------------------
🔴#NNA_LIVE : Sanmargam & Milk Discussion 🥛
2025/12/20
🔴#NNA_LIVE : Sanmargam & Milk Discussion 🥛https://www.youtube.com/watch?v=VkQauLYVpjk New to Our Channel..?Here's our Beginners Playlist for you :https://youtube.com/playlist?list=PLAqVDSB2SKlCnx81hchY7N5og0reNC4b4---------------------------------------------------------🙏🏻 #NNA 4 am Soul Activity:https://youtu.be/Vl8smZCKsYA---------------------------------------------------------🤝 SUPPORT :https://naannaanialla.com/support/-------------------------------------------------Vera lvl content ku follow :▫️Telegram Discussion Group :https://t.me/nnasoulsdiscuss ▫️Telegram Notification Group : https://t.me/naannaanialla▫️Telegram BOT :https://t.me/N_N_A_BOT▫️ Instagram Content and Memes :https://instagram.com/naan_naani_alla▫️Whatsapp Channel : https://whatsapp.com/channel/0029Va98elM8qIzkJ1UzoX34 ▫️ Podcast :https://www.youtube.com/playlist?list=PLAqVDSB2SKlBbi45cR60yYYogx8oY5nJ5-------------------------------------------------
🔴#NNA_LIVE : Stray Dogs issue! 🐕
2025/12/20
🔴#NNA_LIVE : Sanmargam & Milk Discussion 🥛 https://www.youtube.com/watch?v=VkQauLYVpjk New to Our Channel..?Here's our Beginners Playlist for you :https://youtube.com/playlist?list=PLAqVDSB2SKlCnx81hchY7N5og0reNC4b4---------------------------------------------------------🙏🏻 #NNA 4 am Soul Activity:https://youtu.be/Vl8smZCKsYA---------------------------------------------------------🤝 SUPPORT :https://naannaanialla.com/support/-------------------------------------------------Vera lvl content ku follow :▫️Telegram Discussion Group :https://t.me/nnasoulsdiscuss ▫️Telegram Notification Group : https://t.me/naannaanialla▫️Telegram BOT :https://t.me/N_N_A_BOT▫️ Instagram Content and Memes :https://instagram.com/naan_naani_alla▫️Whatsapp Channel : https://whatsapp.com/channel/0029Va98elM8qIzkJ1UzoX34▫️ Podcast :https://www.youtube.com/playlist?list=PLAqVDSB2SKlBbi45cR60yYYogx8oY5nJ5
☯️ KARMA X ROOT CHAKRA 🔻 | #NNA CHAKRA SERIES 🔯 #VARA2
2025/10/21
This video transcript that introduces the concept of subtle internal components of the human body, which are not widely explained by modern science. The speaker focuses on the Root Chakra or Mooladhara, explaining its significance as the base and foundation of all actions and the repository for the accumulated records of Karma from countless past lives. By drawing parallels between the body and a vehicle, the speaker suggests that understanding these internal systems, known as karanams, is crucial for escaping the cycle of birth and death and even overcoming mortality. The discussion also connects Mooladhara activity to intense emotions, desires, and the very existence of karmic ties that influence an individual's life.
#NNA NXT LVL UPDATES! 🎁✨️ #Time2Awake
2024/08/21
Get Ready, NNA Souls 🔥 - Next Level Updates 🌟- #NNA #NNA_SPIRITUALNETWORK ⏩LIGHTWORKERS - JOINING FORM : 👇 https://forms.gle/ezvfmkLXo4KafH5G7 New to Our Channel..? Here's our Beginners Playlist for you : https://youtube.com/playlist?list=PLAqVDSB2SKlCnx81hchY7N5og0reNC4b4 --------------------------------------------------------- 🙏🏻 #NNA 4 am Soul Activity: https://youtu.be/Vl8smZCKsYA --------------------------------------------------------- 🤝 SUPPORT : https://naannaanialla.com/support/ ------------------------------------------------- Vera lvl content ku follow : ▫️Telegram Discussion Group : https://t.me/nnasoulsdiscuss ▫️Telegram Notification Group : https://t.me/naannaanialla ▫️Telegram BOT : https://t.me/N_N_A_BOT ▫️ Instagram Content and Memes : https://instagram.com/naan_naani_alla ▫️Whatsapp Channel : https://whatsapp.com/channel/0029Va98elM8qIzkJ1UzoX34 ▫️ Podcast : https://www.youtube.com/playlist?list=PLAqVDSB2SKlBbi45cR60yYYogx8oY5nJ5 -------------------------------------------------
DEATHLESS LIFE! POSSIBILITIES AND CHALLENGES! ft.ARUTSIVAMAARAN
2024/02/22
FOR MORE VISIT : ▸Official Website : https://www.naannaanialla.com/ ▸Whatsapp : https://whatsapp.com/channel/0029Va98elM8qIzkJ1UzoX34 ▸Telegram : https://t.me/naannaanialla ▸Instagram : https://www.instagram.com/naan_naani_alla/ ▸Youtube : https://www.youtube.com/@NaanNaaniAlla

Podcast reviews

Read #NNA_Podcast podcast reviews


0 out of 5
0 reviews

Podcast sponsorship advertising

Start advertising on #NNA_Podcast relevant audience podcasts


What do you want to promote?