சத்குரு தமிழ்

Advertise on podcast: சத்குரு தமிழ்

Rating
5
from
1 reviews
This podcast has
169 episodes
Language
Publisher
Explicit
No
Date created
2020/12/30
Average duration
19 min.
Release period
3 days

Description

ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு அவர்கள் வித்தியாசமான ஒரு யோகியாகவும் ஞானியாகவும் ஆன்மீக குருவாகவும் திகழ்கிறார்.அவரது வாழ்க்கையும் பணியும், ஆழமான உள்நிலை ஞானத்தையும் நடைமுறைக்கேற்ற யதார்த்தமான அணுகுமுறையையும் ஒருசேர வழங்குவதாய் உள்ளது. உள்நிலை அறிவியல் என்பது பழங்காலத் தத்துவமல்ல, நாம் வாழும் காலத்திற்கு மிகவும் பொருத்தமான சமகால அறிவியல் என்பதை அவரது பணி உணர்த்துகிறது.

Podcast episodes

Check latest episodes from சத்குரு தமிழ் podcast


சிலருக்கே தெரிந்த சக்தி வாய்ந்த முருகர் கோவில்
2024/02/20
Sadhguru talks about the life of Karthikeya (Muruga) and about a mystical mountain in India that has 6 face stones in it. முருகர் என வணங்கப்படும் கார்த்திகேயரின் பிறப்பு, அவரது வாழ்க்கை மற்றும் உயிர் நீத்த நிலை பற்றி சத்குரு இந்த காணொளியில் விளக்குகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. See omnystudio.com/listener for privacy information.
more
கோவிலை பிரதட்சணமாக (Clockwise) வலம் வருவது ஏன்?
2024/02/17
பிரதோஷம், பௌர்ணமி, அமாவாசை ஆகிய தினங்களின் முக்கியத்துவம் என்ன என்பதையும், பிரதோஷ நாட்களில் மட்டும் சக்தி ஸ்தலங்களை வலமிருந்து இடமாக வலம் வரவேண்டுமென சொல்லப்படுவது குறித்து சத்குருவின் பார்வை என்ன என்பதையும் வீடியோவில் அறியலாம்! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. See omnystudio.com/listener for privacy information.
more
அரசியலும் ஆன்மீகமும் இணைந்தால்? கிருஷ்ணனின் பிரம்மாண்ட திட்டம்
2024/02/15
வெண்ணெய் திருடும் குழந்தையாக, கோபியர்கள் கொஞ்சும் கோபாலனாக, புல்லாங்குழல் இசைத்தபடி குறும்பு செய்யும் சிறுவனாகவே சமூகத்தில் பரவலாக கிருஷ்ணனின் பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கிருஷ்ணன் அரசியலையும் ஆன்மீகத்தையும் ஒன்றிணைப்பதற்காக என்ன செய்தான் என்பதை பற்றி சத்குரு இந்த காணொளியில் எடுத்துரைக்கிறார்.  Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. See omnystudio.com/listener for privacy information.
more
ரங்கராஜ் பாண்டேவின் பரபரப்பான கேள்விகளுக்கு சத்குருவின் பதில்கள்
2024/02/13
காவேரி கூக்குரலின் தற்போதைய செயல்பாடு, புதிய கல்விக் கொள்கை, இந்து மதம், உருவ வழிபாடு போன்ற பல்வேறு கேள்விகளை முன்வைத்து சத்குருவுடன் மூத்த பத்திரிக்கையாளர் திரு.ரங்கராஜ் பாண்டே அவர்கள் சமீபத்தில் நடத்திய நேர்காணலின் முழு பதிவினை இங்கே காணலாம். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. See omnystudio.com/listener for privacy information.
more
இராமானுஜரின் கணித அறிவின் ரகசியம்!
2024/02/10
On this Mathematics Day, Sadhguru talks about the genius of Maths expert Ramanujam and significance of Maths in real life. கணக்கு பாடம் என்றாலே நிறைய பேருக்கு அலர்ஜி. ஆனால் கணிதத்திற்கும் நம் வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம் என்பதைப் பற்றியும், கணித மேதை இராமானுஜர் பற்றியும் சத்குரு இந்த காணொளியில் பேசுகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. See omnystudio.com/listener for privacy information.
more
பொங்கலுக்கு 4 நாள் கொண்டாட்டம் எதற்கு?
2024/02/08
Sadhguru talks about Pongal festival and he tells us why we celebrate 4 different festivals on 4 days of Pongal. தமிழர் கலாச்சாரத்தில் மிக முக்கியமான பண்டிகை பொங்கல் பண்டிகை. பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் ஏன் கொண்டாடுகிறோம்? இதை பற்றிய விரிவான பதிலை இந்த காணொளியில் பார்க்கலாம். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. See omnystudio.com/listener for privacy information.
more
சத்குருவிற்கு வரலட்சுமி சரத்குமாரின் கேள்விகள்
2024/02/06
காவேரி கூக்குரல் இயக்கம் பற்றிய சில சந்தேகங்களையும் கேள்விகளையும் சத்குருவின் முன்வைத்து, அதற்கான விளக்கங்களைக் கேட்டு தெளிவுபெற்றார் திரைப்பட நடிகை வரலட்சுமி சரத்குமார்!  Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. See omnystudio.com/listener for privacy information.
more
அழியும் தமிழக கோவில்கள். அழிப்பது யார்?
2024/02/03
Sadhguru talks about the pain of seeing Tamil Nadu's temples in various levels of neglect and dilapidation, and why it’s time to end an oppressive colonial legacy and free Tamil Nadu temples.11,999 கோவில்கள் ஒரு கால பூஜைகூட நிகழாமல் அழிந்து வருகின்றன. 34,000 கோவில்கள் 10,000க்கும் குறைவான வருட வருவாயுடன் போராடுகின்றன. 37,000 கோவில்களில் பூஜை, பராமரிப்பு, பாதுகாப்பிற்கு ஒருவர் மட்டுமே உள்ளார். கோவில்களை பக்தர்களிடம் விடுங்கள். தமிழக கோவில்களை விடுவிக்கும் நேரமிது. -Sg Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. See omnystudio.com/listener for privacy information.
more
தங்கள் கோவில்களை காக்க வேண்டிநிற்கும் ஊர் மக்கள்!
2024/02/01
Temples are the source of spirituality, wellness and the Tamil culture. It is considered as the cradle of a society. But, what is the state of those temples now? This video records the pain and anguish of a community on losing their place of worship to bureaucracy and ignorance. Now is the time to #FreeTNTemples. தமிழ் மண்ணின் அடையாளம் நம் கோவில்கள். பிறப்பு முதல் இறப்பு வரை நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் நம்மோடு பின்னிப்பிணைந்து இருந்தவை நம் கோவில்கள். இவை மனித நல்வாழ்விற்கான சக்தி மூலமாய் இருந்ததோடு மட்டுமல்லாமல், இசை, நாட்டியம், ஓவியம், இலக்கியம், சிற்பக்கலை, கட்டிடக்கலை உள்ளிட்ட அனைத்தையும் வளர்த்த நம் நாகரீகத்தின் தொட்டிலாய் விளங்கின. இத்துணை சிறப்பம்சம் தாங்கிய நம் கோவில்களின் இன்றைய நிலை என்ன? சித்தர்களும், முனிவர்களும், அரசர்களும், கலைஞர்களும், பக்தர்களும் பேணிக் காத்த நம் கோவில்களின் நிலை என்ன? பெரும்பாலான தமிழக கோவில்களின் நிலையின் முன்னோட்டமாய் இந்த காணொளியை வழங்குகிறோம். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. See omnystudio.com/listener for privacy information.
more
சத்குருவுடன் Dr.அஷ்வின் விஜய் - சுவாரசியமான நேர்காணல்
2024/01/30
Dr. Ashwin Vijay inconversation with Sadhguru, talks about food, health and fitness and how #SaveSoil impacts all of those. மண் காப்போம் இயக்கத்திற்கான தனது நூறு நாள் பயணத்திற்கிடையே சத்குரு, புகழ் பெற்ற எலும்பியல் மருத்துவரான டாக்டர் அஸ்வினின், மண் பற்றிய, அறிவியல் பூர்வமான, மருத்துவரீதியான கேள்விகளுக்கு, நாம் அறியாத பல விஷயங்களை கூறி விவரிக்கிறார். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. See omnystudio.com/listener for privacy information.
more
இந்தியாவில் உணவுப் பஞ்சம் வருமா? சத்குருவுடன் ராஜவேல் நாகராஜன் கலந்துரையாடல் | World Soil Day
2024/01/27
Pesu Tamizha Pesu fame Rajavel Nagarajan interviews Sadhguru and discusses about Save soil movement, asks questions on diverse topics like tamil language, youth, different types of yoga.தமிழ் மொழி, யோகா, விவசாயம், மண் காப்போம் இயக்கம், ஈஷாவில் இளைஞர்கள் என பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்கள் பற்றிய சத்குருவுனான ராஜவேல் நாகராஜன் கலந்துரையாடலை கண்டுகளியுங்கள்.  Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. See omnystudio.com/listener for privacy information.
more
மண் காப்போம் பற்றி நெகிழ்ந்த சந்தானம் | சத்குருவுடன் ஒரு கலந்துரையாடல்
2024/01/25
Santhanam discusses about soil, food and the importance of #SaveSoil movement. மண் காப்போம் இயக்கத்திற்காக பயணம் செய்து கொண்டிருக்கும் சத்குருவிடம் பல சுவாரஸ்யமான கேள்விகளை நடிகர் சந்தானம் கேட்கிறார். மண் காப்போம் என்பது, மண் அழிவைத் தடுப்பதற்கு உலகளவில், ஒருமித்த, விழிப்புணர்வுடன் கூடிய செயல்களை ஊக்குவிக்க சத்குரு அவர்கள் உருவாக்கிய இயக்கம்.Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. See omnystudio.com/listener for privacy information.
more

Podcast reviews

Read சத்குரு தமிழ் podcast reviews


5 out of 5
1 reviews

Podcast sponsorship advertising

Start advertising on சத்குரு தமிழ் & sponsor relevant audience podcasts


What do you want to promote?

Ad Format

Campaign Budget

Business Details