
Advertise on podcast: Pesum Mai
This podcast has
98 episodes
Language
TamilPublisher
Parvathy NarayananExplicit
No
Date created
2021/03/10
Latest episode
2026/03/17
Average duration
14 min.
Release period
4 days
Description
Podcast will have articles, stories, songs and poems on various walks of lives.
Unlock Pesum Mai podcast Email contact info,
Listeners & Audience details
Email contact information
Direct podcast contact details

Listeners
Audience numbers & engagement insights

Audience details
Podcast Insights

Podcast episodes
Check latest episodes from Pesum Mai podcast
அழைப்பும் வரவும்! Azhaippum Varavum!
2026/03/17
இது துயரத்தின் ஆழங்களையும், அன்பின் நிலைத்தன்மையையும் பற்றி பேசும் மனதை உருக்கும் சிறுகதை. இது சமீபத்தில் நான் வெளியிட்ட "இருபது முகி" என்ற என்னுடைய சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்ற ஒரு கதை. #மையின் சாரல்கள் #PesumMai
6. ஏதிலார் | Strangers | இருபதுமுகி - சிறுகதைத் தொகுப்பு | நா. பார்வதி
2026/02/05
ஒரு அடர்ந்த காட்டுக்குள்,வெளி உலகமே அறியாத ஒரு பழங்குடி…அங்கு மழை கூட வித்தியாசமாகப் பெய்யும்.யாரை காட்டுக்குள் அனுமதிக்க வேண்டும்,யாரை திருப்பி அனுப்ப வேண்டும் என்றுஅந்த காடே தீர்மானிக்கும்.அந்த உலகில் நுழையும்ஒரு மர்மமான மனிதன்…அவன் சொன்னால் இடியும் விழும்,அவன் எச்சரித்தால் உயிர் தப்பும்.மெல்ல மெல்லஅவன் ஒரு மனிதனாக இல்லை…ஒரு நம்பிக்கையாக மாறுகிறான்.ஆனால்இரண்டு இளைஞர்கள்அந்த நம்பிக்கையின் பின்னால்ஒளிந்திருக்கும் சில கேள்விகளைகவனிக்க ஆரம்பிக்கிறார்கள்…காணாமல் போகும் தடங்கள்…அனுமதிக்கப்படாத எல்லைகள்…விளக்கமில்லா நிகழ்வுகள்…உண்மை வெளிவந்தால்அது காட்டைப் பற்றியது மட்டும் அல்ல…அவர்கள் வாழும் உலகையேபுரட்டிப் போடும் உண்மை.இது ஒரு கதை அல்ல…ஒரு விழிப்பு.மையின்சாரல்கள்#Pesummai#Kadhaineram#பரமபதம் #TamilMythology#Audiobookseries#shortstories#Tamilshortstories நா. பார்வதி அவர்கள் எழுதிய சிறுகதைகளை வாசிக்க விரும்பினால், கீழே பகிர்ந்துள்ள லிங்கை கிளிக் செய்து உங்களுக்கான பிரதியை பெறலாம். Pustaka: https://www.pustaka.co.in/home/ebook/tamil/irupathu-mugiAmazon:https://www.amazon.in/dp/B0F3WXVVMD/Google:https://play.google.com/store/books/details/N_Parvathy_Irupathu_Mugi?id=UAVUEQAAQBAJEverand:https://www.everand.com/book/847066143/Irupathu-Mugi
25. தேடல் முடிந்தது! | The Search Ends! | இழுக்கும் மாயோள் | நா. பார்வதி
2026/02/01
புத்தகம் தேடி பார்த்தனர்மாயமாக மறைந்து விட்டது என நம்பினர்மாயமான கதையை சொல்லகாலரை பிடித்து மிரட்டி கேட்ககுப்பையோடு குப்பையாக வீசி எறிந்த கதை சொல்லகுப்பையைக் கிளறி பார்க்க புறப்பட்டு செல்லகிடைத்த புத்தகம் மீண்டும் திறக்க மறுக்கஉரிமையாளர் கையில் அது திறக்கஉடனே ஒன்பது மணி நேரப் பயணம் மேற்கொள்ளபயணத்தில் பல கேள்விகளுக்கு பதில் கிடைக்ககாட்டுப் பகுதிக்குள் காணாமல் போனவளை தேடிச் செல்லகாட்டுக்குள் இருந்த கிராமத்தில் விசாரிக்கமூதாட்டி ஒருத்தி கேள்வி கேட்கபதிலாக தேடி வந்ததை சொல்லி நிற்க தேடி வந்தோரை அழைத்து செல்லதேடி வந்தவர் தேடி வந்தவரை கண்டனரா?தேடப்பட்டவர்... தேடிவந்தவர் இணைந்தனரா?தேடுதலில் இறங்கியவர் என்ன ஆயினர்? தேடல் முடிந்ததா?தேடலில் வென்றனரா?போன்ற கேள்விகளுக்கான பதில்களை இந்த பதிவை பார்த்தும் கேட்டும் தெரிந்து கொள்ளுமாறும் அப்படியே மறவாது சப்ஸ்கிரைப் செய்யுமாறும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம் 🙏 #மையின்சாரல்கள்#Pesummai#Kadhaineram#பரமபதம்#இழுக்கும்மாயோள்#சஸ்பன்ஸ்த்ரில்லர்#தமிழ்நாவல்#tamilnovel#Audiobookseries#tamilkadhaigal#stories#கதைகள்#storytelling #t#tamilstories#Novels#tamilseries.
24. புள்ளிகளை இணைத்தல்! | Connecting the Dots! | இழுக்கும் மாயோள் | நா. பார்வதி
2026/01/31
புத்தகத்தில் பார்த்ததுபுகைப்படத்துடன் பொருந்தியதுபெயர் மட்டும் பொருந்தாது போனதுபுகைப்படமா?பெயரா?நம்பிக்கை வழி வகுக்குமா?நன்மை பயக்குமா?நல்லது நடக்குமா?மூவர் கூட்டணி வெல்லுமா?போன்ற கேள்விகளுக்கான பதில்களை இந்த பதிவை பார்த்தும் கேட்டும் தெரிந்து கொள்ளுமாறும் அப்படியே மறவாது சப்ஸ்கிரைப் செய்யுமாறும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம் 🙏 #மையின்சாரல்கள்#Pesummai#Kadhaineram#பரமபதம்#இழுக்கும்மாயோள்#சஸ்பன்ஸ்த்ரில்லர்#தமிழ்நாவல்#tamilnovel #Audiobookseries#tamilkadhaigal#stories#கதைகள்#storytelling #tamilstories#Novels#tamilseries.
23. தெளிவு பிறந்தது! | Clarity Dawned! | இழுக்கும் மாயோள் | நா. பார்வதி
2026/01/30
காலில் காயம்பெயர் கேட்டதும் மாயமானது காயம்மனதில் ஏமாற்றம்நண்பனின் நடவடிக்கையில் தடுமாற்றம்வீட்டிற்கு வெளியே வந்ததும்ஏற்பட்ட குழப்பம்வீதிவரை தொடர்ந்த அதிசயம்அவளா இவள்!பெயர் பொருத்தமில்லைஆனால் படம்…காலில் காயம் போன அத்தியாயத்தின் தொடர்ச்சின்னு வச்சுக்கிட்டாலும்! அது என்ன பெயர்? என்ன ஏமாற்றம்? யாருக்கு? மூவரில் எந்த நண்பன் நடவடிக்கையில் தடுமாற்றம்? வீதிவரை தொடரும் அதிசயமா! என்ன அது? போன்ற கேள்விகளுக்கான பதில்களை இந்த பதிவை பார்த்தும் கேட்டும் தெரிந்து கொள்ளுமாறும் அப்படியே மறவாது சப்ஸ்கிரைப் செய்யுமாறும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம் 🙏 #மையின்சாரல்கள்#Pesummai#Kadhaineram#பரமபதம்#இழுக்கும்மாயோள்#சஸ்பன்ஸ்த்ரில்லர்#tamilkadhaigal#தமிழ்நாவல்#TamilNovel#Audiobookseries#stories#கதைகள்#storytelling#tamilstories#Novels#tamilseries.
22. கையிக்கு எட்டியது வாயிக்கு எட்டவில்லை! |So Close, Yet so far! | இழுக்கும் மாயோள் | நா. பார்வதி
2026/01/29
மூவரில் ஒருவர் தொலைந்திருக்கஇருவர் நிலைமையை சமாளிக்கபெயரை அறிந்திட தவிக்கதடை வந்து சொல்ல விடாது தடுக்ககண்முன் இருந்தும் காணாது இருக்கதவறவிட்டு விட்டோம் என்று நினைக்ககைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே!என்ற கவலையில் இருக்க பெயர் தெரிய வந்தது ஆனால் அதுவும் உதவாது போனது.யார் தொலைந்திருந்தது? ஏன்? யாருடைய பெயரை அறிய தவிப்பு? கண்முன் என்ன இருந்தது? எதை தவற விட்டனர்? போன்ற கேள்விகளுக்கான பதில்களை இந்த பதிவை பார்த்தும் கேட்டும் தெரிந்து கொள்ளுமாறும் அப்படியே மறவாது சப்ஸ்கிரைப் செய்யுமாறும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம் 🙏 #மையின்சாரல்கள்#Pesummai#Kadhaineram#பரமபதம்#இழுக்கும்மாயோள்#சஸ்பன்ஸ்த்ரில்லர்#தமிழ்நாவல்#TamilNovel#tamilkadhaigal#Audiobookseries#stories #கதைகள்#storytelling#tamilstories#Novels#tamilseries.
21. சமாளிப்பும்! சஞ்சலமும்! | Handling… and Turmoil! | இழுக்கும் மாயோள் | நா. பார்வதி
2026/01/28
மூன்று நண்பர்கள், வாயிலை தாண்டி,மருத்துவரை தேடி சென்ற பயணத்தில்மங்களம் கூறியது உறுதியானது மூவரில் ஒருவர் ஏதோ சொல்ல துடிக்க இருவர் அதை சொல்ல விடாது தடுக்கஏதேதோ சொல்லி சமாளிக்க இறுதியில் சஞ்சலத்தில் முடிவுற்றதுமங்களம் கூறியதில் எது உறுதியானது? என்ன சொல்ல? யார் துடித்தார்? ஏன் சமாளிப்பு சஞ்சலத்தில் முடிவுற வேண்டும்? போன்ற கேள்விகளுக்கான பதில்களை இந்த பதிவை பார்த்தும் கேட்டும் தெரிந்து கொள்ளுமாறும் அப்படியே மறவாது சப்ஸ்கிரைப் செய்யுமாறும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம் 🙏 #மையின்சாரல்கள்#Pesummai#Kadhaineram#பரமபதம்#இழுக்கும்மாயோள்#சஸ்பன்ஸ்த்ரில்லர்#தமிழ்நாவல்#TamilNovel#Audiobookseries#tamilkadhaigal#stories#கதைகள்#storytelling#tamilstories#Novels#tamilseries.
20. மூடுபனிக்குள் ஓர் ஒளிக்கதிர்! | A Ray of Light in the Mist! | இழுக்கும் மாயோள் | நா. பார்வதி
2026/01/27
மூடுபனி போல் மறைந்திருந்த மர்மம்,மூன்று நண்பர்கள் மட்டுமே அறிந்திருந்த ரகசியம்மங்களம் விவரித்த ஓவியம்,மூடுபனிக்குள் ஒளிக்கதிராக மின்னிய அதிசயம்.ஒளியின் வழி ஓர் பயணம்ஒளிவு மறைவின்றி அழைத்துச் செல்லுமா இலக்கின் இருப்பிடம்!மங்களம் எந்த ஓவியத்தை விவரித்தார்? அது என்ன ஒளிக்கதிர் பாதை? என்ன பயணம்? யார் மேற்கொண்டார்? எதுக்கு? போன்ற கேள்விகளுக்கான பதில்களை இந்த பதிவை பார்த்தும் கேட்டும் தெரிந்து கொள்ளுமாறும் அப்படியே மறவாது சப்ஸ்கிரைப் செய்யுமாறும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம் 🙏 #மையின்சாரல்கள்#Pesummai#Kadhaineram#பரமபதம்#இழுக்கும்மாயோள்#சஸ்பன்ஸ்த்ரில்லர்#தமிழ்நாவல்#TamilNovel#Audiobookseries#stories#tamilkadhaigal#கதைகள்#storytelling#tamilstories#Novels#tamilseries.
19. வாசிப்பு முடிந்தது! வாசகம் விவாதமானது! | The Reading Turned Into a Debate! | இழுக்கும் மாயோள்
2026/01/26
மூன்று மனங்கள் புத்தகத்தினுள் புதைந்திருக்கும் ரகசியம் தேடி,இதயத்துடிப்பின் ஓசையில்இருளில் வெளிச்சம் தேடி,விதி வகுத்த வழியில் பயணம் செய்ததில்வாசிப்பு பயணம் முடிவுற்றிருக்கும் நிலையில்விவாதத்திற்கு உள்ளான அந்த வாசிப்பும் வாசகமும் அழைத்துச் செல்ல இருப்பது எங்கே? என்னவென்று வாசிப்பு முடிந்தது?எந்த வாசகம் விவாததத்திற்கு உள்ளானது?ஏன்? யாருக்குள் விவாதம் எழுந்தது? போன்ற கேள்விகளுக்கான பதில்களை இந்த பதிவை பார்த்தும் கேட்டும் தெரிந்து கொள்ளுமாறும் அப்படியே மறவாது சப்ஸ்கிரைப் செய்யுமாறும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம் 🙏 #மையின்சாரல்கள்#Pesummai#Kadhaineram#பரமபதம்#இழுக்கும்மாயோள்#சஸ்பன்ஸ்த்ரில்லர்#தமிழ்நாவல்#TamilNovel#Audiobookseries#stories #கதைகள்#storytelling#tamilstories#Novels#tamilseries#tamilkadhaigal
18. மச்சம்! | The Birthmark! | இழுக்கும் மாயோள் | நா. பார்வதி
2026/01/25
மொபைலில் படத்தை மாற்றிமனதில் கேள்விகள் பல எழுப்பி,மச்சம் காட்டிஉறக்கமின்றி ஒருவனை வாட்டி எடுக்குதுஅடையாளம் கண்டு சொல்லமூன்று உள்ளங்கள் காத்து நிற்குதுகேலி செய்யுதுன்னு சாட்சி சிரிக்குதுஎன்ன படம் அது? படத்தில் மச்சமா? இல்லை ஏற்கனவே கதையில் ராமு சொன்ன மச்சமா? யாரு யாரை/எதை அடையாளம் சொல்ல சொல்கிறாரா கள்? யார் அந்த சாட்சி? ஏன் சிரிக்கணும்? போன்ற கேள்விகளுக்கான பதில்களை இந்த பதிவை பார்த்தும் கேட்டும் தெரிந்து கொள்ளுமாறும் அப்படியே மறவாது சப்ஸ்கிரைப் செய்யுமாறும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம் 🙏 #மையின்சாரல்கள்#Pesummai#Kadhaineram#பரமபதம்#இழுக்கும்மாயோள்#சஸ்பன்ஸ்த்ரில்லர்#தமிழ்நாவல்#TamilNovel#Audiobookseries#stories #கதைகள்#storytelling#tamilstories#Novels#tamilseries.
17. அழைப்பு! | The Call! | இழுக்கும் மாயோள் | நா. பார்வதி
2026/01/24
மாலை நேர வேளையில்,மூவர் ரகசியம் வெளிவர இருந்த தருணத்தில்ஒரு கைப்பேசி அழைப்பு கதையைத் திருப்பி,பெற்றவர்களின் கவலை அவர்களை வீடு நோக்கி அனுப்பி.புத்தகம் திறந்தால் வெளிப்படும் மர்மம்,அதைத் தொடாமல் காத்திருக்க எடுத்த முடிவும்உறக்கம் தொலைக்க செய்தது மூவரையும் ராஜாவின் கைப்பேசியில் எடுத்த புகைப்படம்கொடுத்தது அதிர்ச்சி வைத்தியம்என்ன அதிர்ச்சி?என்ன புகைப்படம்? போன்ற கேள்விகளுக்கான பதில்களை இந்த பதிவை பார்த்தும் கேட்டும் தெரிந்து கொள்ளுமாறும் அப்படியே மறவாது சப்ஸ்கிரைப் செய்யுமாறும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம் 🙏 #மையின்சாரல்கள்#Pesummai#Kadhaineram#பரமபதம்#இழுக்கும்மாயோள்#சஸ்பன்ஸ்த்ரில்லர்#தமிழ்நாவல்#TamilNovel#Audiobookseries#stories #கதைகள்#storytelling#tamilstories#Novels#tamilseries.
16. அம்மணி டூ அம்னீஷியா! | Ammani to Amnesia! | இழுக்கும் மாயோள் | நா. பார்வதி
2026/01/23
மரத்தில் மோதிய தருணம்,மறந்த நினைவின் இருண்ட மேகம்,நட்பு என்ற விளக்காய் ராமு,அழகாய் வழி காட்டினான்.கேள்விகள் பல எழுந்தது,பதில்கள் தானாக வெளிவந்தது,புத்தகம் மீண்டும் அழைத்தது, மறந்த கதையின் கதவைத் திறக்க…எது உண்மை?எது விதி? ராமு என்ன வழி காட்டினான்? யாருக்கு?போன்ற கேள்விகளுக்கான பதில்களை இந்த பதிவை பார்த்தும் கேட்டும் தெரிந்து கொள்ளுமாறும் அப்படியே மறவாது சப்ஸ்கிரைப் செய்யுமாறும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம் 🙏#மையின்சாரல்கள்#Pesummai#Kadhaineram#பரமபதம்#இழுக்கும்மாயோள்#சஸ்பன்ஸ்த்ரில்லர்#தமிழ்நாவல்#tamilnovel #Audiobookseries#stories#கதைகள்#storytelling#tamilstories #Novels#tamilseries.
15. நினைவூட்டி | The Reminder | இழுக்கும் மாயோள் | நா. பார்வதி
2026/01/22
கார் ஒரு பக்கம்பைக் ஒரு பக்கம்மூவர் மறுபக்கம் சுற்றும் முற்றும் இல்லை ஆள் நடமாட்டம்இருவர் மயங்கி கிடக்கஒருவர் எழுப்ப முயற்சிக்கஇருவரும் எழுந்துக் கொண்டனர்கேள்வி கேட்டனர்அதிர்ச்சி அளித்தனர்நட்பின் ஆழம் அறிய செய்தனர்நடந்தவை எல்லாம் நினைவூட்டி சென்றனர்யார் இருவர் மயங்கமாகினர்? யார் ஒருவர் உதவ முயன்றார்? என்ற கேள்வி அது? எதற்கு அதிர்ச்சி? யாருடைய நட்பின் ஆழம் யார் அறிய செய்தனர்? போன்ற கேள்விகளுக்கான பதில்களை இந்த பதிவை பார்த்தும் கேட்டும் தெரிந்து கொள்ளுமாறும் அப்படியே மறவாது சப்ஸ்கிரைப் செய்யுமாறும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம் 🙏 #மையின்சாரல்கள்#Pesummai#Kadhaineram#பரமபதம்#இழுக்கும்மாயோள்#சஸ்பன்ஸ்த்ரில்லர்#தமிழ்நாவல்#TamilNovel#Audiobookseries#stories #கதைகள்#storytelling#tamilstories#Novels#tamilseries.
14. விளையாட்டு வினையாகும்! | Play Turns Into Peril! | இழுக்கும் மாயோள் | நா. பார்வதி
2026/01/21
காட்சியாக மூவரை தெரியப்படுத்தியதுகண்டதும் மனம் எதையோ உணர்த்தியதுமறந்திருந்தவை நினைவூட்டப்பட்டதுமர்மங்கள் ஒவ்வொன்றாக வெளிவர துவங்கியது யார் அந்த மூவர்? என்ன மறந்து போனது? யாருக்கு யார் நினைவூட்டினர்? என்ன மர்மம் வெளிவர துவங்கியது? போன்ற கேள்விகளுக்கான பதில்களை இந்த பதிவை பார்த்தும் கேட்டும் தெரிந்து கொள்ளுமாறும் அப்படியே மறவாது சப்ஸ்கிரைப் செய்யுமாறும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம் 🙏 #மையின்சாரல்கள்#Pesummai#Kadhaineram#பரமபதம்#இழுக்கும்மாயோள்#சஸ்பன்ஸ்த்ரில்லர்#தமிழ்நாவல்#TamilNovel#Audiobookseries#stories#கதைகள்#storytelling #tamilstories#Novels#tamilseries.
13. திகைப்பளி புதிர்! | The Bewildering Puzzle! | இழுக்கும் மாயோள் | நா. பார்வதி
2026/01/20
மூவர் திறந்த புத்தகம்மூடுபனியாக இருந்த பக்கம்விலக ஆரம்பித்ததுவிதியின் ஒளி பரவியதுபெயர் சொல்லா தேவதைஅன்பு பாசம் காட்டியதைமனமுவந்து உபசாரம் செய்ததைமனமகிழ்ந்து ஏற்றுக் கொண்டதைபாடம் கற்பித்ததைபாதகம் நேர இருப்பதை கண்டு மனம் பதைபதைத்ததைகண்டதை எண்ணி கலக்கம் ஆனதைஅடுத்த பக்கம் சென்றதைஅடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம் என்று சொன்னதைஇந்த அத்தியாயத்தில் கேட்கலாம்.யாருடைய விதி? யார் அந்த தேவதை? உபசாரமா! யார்? யாருக்கு செய்தனர்? பாதகமா! என்ன அது? ஏன் மனம் பதைபதைத்தது? யாருடைய மனம் பதைபதைத்தது? போன்ற கேள்விகளுக்கான பதில்களை இந்த பதிவை பார்த்தும் கேட்டும் தெரிந்து கொள்ளுமாறும் அப்படியே மறவாது சப்ஸ்கிரைப் செய்யுமாறும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம் 🙏 #மையின்சாரல்கள்#Pesummai#Kadhaineram#பரமபதம்#இழுக்கும்மாயோள்#சஸ்பன்ஸ்த்ரில்லர்#தமிழ்நாவல்#TamilNovel#Audiobookseries#stories#கதைகள்#storytelling #tamilstories#Novels#tamilseries.
Podcast reviews
Read Pesum Mai podcast reviews
Podcast sponsorship advertising
Start advertising on Pesum Mai relevant audience podcasts
You may also like to advertise on these Podcasts

4.942031993
Chente Ydrach
Chente Ydrach

4.7106592000
FantasyPros - Fantasy Football Podcast
iHeartPodcasts

4.7278232000
The Matt Walsh Show
The Daily Wire

4.922672003
First15 Devotional
First15

4.838332000
Entrepreneurs on Fire
John Lee Dumas of EOFire

4.890611563
Fearless with Jason Whitlock
Blaze Podcast Network

4.827601703
Earn Your Happy
Lori Harder | YAP Media

4.8121051000
Mind Pump: Raw Fitness Truth
Sal Di Stefano, Adam Schafer, Justin Andrews, Doug Egge

4.8104512000
Steve Deace Show
Blaze Podcast Network

4.853532000
Men In Blazers
Men In Blazers