1580525599
Christ Forever Tamil

Advertise on podcast: Christ Forever Tamil

This podcast has
77 episodes
Language
English
Explicit
Yes
Date created
2021/08/10
Latest episode
2026/03/07
Average duration
4 min.
Release period
79 days

Description

'ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்'. Short, daily meditation on God’s Word to improve your daily activities. உங்கள் தினசரி நடவடிக்கைகளை மேம்படுத்த கடவுளின் வார்த்தை குறித்து சிறிய நிமிடங்கள் உங்களுடன்.

Unlock Christ Forever Tamil podcast Email contact info,
Listeners & Audience details

Email contact information

Direct podcast contact details

Listeners

Audience numbers & engagement insights

Audience details

Podcast Insights

Podcast episodes

Check latest episodes from Christ Forever Tamil podcast


சிலுவைப்பாதை தியானம் | Way of the Cross Tamil
2026/03/07
சுருக்கமான சிலுவைப்பாதை | Small way of the Cross tamil தவக்காலம்
எல்லாம் உனக்காக - தவக்கால சிலுவைப்பாதை நிலை 14
2023/04/07
நிலை 14: இயேசு நாதரைக் கல்லறையில் அடக்கம் செய்கிறார்கள். பாடல்: ஒடுங்கிய உமதுடல் பொதியப்பட்டு - நீர் அடங்கிய கல்லறை உமதன்று எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர் எனக்காக...
எல்லாம் உனக்காக - தவக்கால சிலுவைப்பாதை நிலை 13
2023/04/07
நிலை 13: இறந்த இயேசுவை அவரது தாயார் மடியில் அமர்த்துகிறார்கள். பாடல்: துயருற்றுத் துடித்தாள் உளம் நொந்து - அன்னை உயிரற்ற உடலின் மடிசுமந்து எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர் எனக்காக...
எல்லாம் உனக்காக - தவக்கால சிலுவைப்பாதை நிலை 12
2023/04/06
நிலை 12: இயேசு நாதர் சிலுவையில் உயிர் விடுகிறார். பாடல்: இன்னுயிர் அகன்றது உமை விட்டு - பூமி இருளில் ஆழ்ந்தது ஒளி கெட்டு எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர் எனக்காக...
எல்லாம் உனக்காக - தவக்கால சிலுவைப்பாதை நிலை 11
2023/04/05
நிலை 11: இயேசு நாதரை சிலுவையில் அறைகிறார்கள். பாடல்: பொங்கிய உதிரம் வடிந்திடவே - உம்மைத் தொங்கிடச் செய்தார் சிலுவையிலே எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர் எனக்காக
எல்லாம் உனக்காக - தவக்கால சிலுவைப்பாதை நிலை 10
2023/04/04
நிலை 10: இயேசு நாதருடைய ஆடைகளைக் களைகிறார்கள். உடைகள் களைந்திட உம்மைத் தந்தீர் - இரத்த மடைகள் திறந்திட மெய் நொந்தீர்
எல்லாம் உனக்காக - தவக்கால சிலுவைப்பாதை நிலை 9
2023/04/01
நிலை 9: இயேசு நாதர் சிலுவையின் பாரத்தால் மூன்றாம் முறை தரையில் விழுகிறார். மூன்றாம் முறையாய் நீர் விழுந்தீர் - கால் ஊன்றி நடந்திடும் நிலை தளர்ந்தீர்
எல்லாம் உனக்காக - தவக்கால சிலுவைப்பாதை நிலை 8
2023/03/31
நிலை 8: இயேசு நாதர் யூதப் பெண்களுக்கு ஆறுதல் கூறுகிறார்.
எல்லாம் உனக்காக - தவக்கால சிலுவைப்பாதை நிலை 7
2023/03/29
நிலை 7: இயேசு நாதர் சிலுவையின் பாரத்தால் இரண்டாம் முறை தரையில் விழுகிறார். எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர் எனக்காக.
எல்லாம் உனக்காக - தவக்கால சிலுவைப்பாதை நிலை 6
2023/03/23
நிலை 6: இயேசு நாதருடைய திருமுகத்தை ஒரு பெண் துடைக்கிறார். பாடல்: நிலையாய் பதிந்தது உம் வதனம் - அன்பின் விலையாய் மாதின் சிறு துணியில் எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர் எனக்காக
எல்லாம் உனக்காக - தவக்கால சிலுவைப்பாதை நிலை 5
2023/03/21
நிலை 5: இயேசு நாதர் சிலுவையைச் சுமப்பதற்கு சீமோன் உதவி செய்கிறார். பாடல்: மறுத்திட முடியா நிலையாலே - சீமோன் வருத்தினார் தன்னை உம்மோடு எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர் எனக்காக...
எல்லாம் உனக்காக - தவக்கால சிலுவைப்பாதை நிலை 4
2023/03/20
நிலை 4: இயேசு நாதர் தமது புனித தாயாரைச் சந்திக்கிறார்.
எல்லாம் உனக்காக - தவக்கால சிலுவைப்பாதை நிலை 3
2023/03/17
நிலை 3: இயேசு நாதர் சிலுவையின் பாரத்தால் முதல் முறை தரையில் விழுகிறார்.
எல்லாம் உனக்காக - தவக்கால சிலுவைப்பாதை நிலை 2 - Episode 2
2023/03/10
நிலை 2: இயேசு நாதரின் தோள்மேல் சிலுவையைச் சுமத்துகிறார்கள்.
எல்லாம் உனக்காக - தவக்கால சிலுவைப்பாதை நிலை 1 - Episode 1
2023/03/03
நிலை 1: இயேசு நாதரைச் சாவுக்குத் தீர்வையிடுகிறார்கள்.

Podcast reviews

Read Christ Forever Tamil podcast reviews


0 out of 5
0 reviews

Podcast sponsorship advertising

Start advertising on Christ Forever Tamil relevant audience podcasts


What do you want to promote?