The Imperfect show - Hello Vikatan

Advertise on podcast: The Imperfect show - Hello Vikatan

Rating
5
from
3 reviews
Categories
This podcast has
1581 episodes
Language
Publisher
Explicit
No
Date created
2022/08/19
Latest episode
2026/02/06
Average duration
21 min.
Release period
1 days

Description

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

Unlock The Imperfect show - Hello Vikatan podcast Email contact info,
Listeners & Audience details

Email contact information

Direct podcast contact details

Listeners

Audience numbers & engagement insights

Audience details

Podcast Insights

Podcast episodes

Check latest episodes from The Imperfect show - Hello Vikatan podcast


எதிர்க்கட்சிகளை கண்டு அஞ்சுகிறாரா PM MODI? | திருவாரூரில் போட்டியிடும் Udhayanidhi | TVK VIJAY NTK
2026/02/06
•⁠ ⁠நாங்கள் பிரதமர் மோடியை தாக்க திட்டமிட்டோமா? சபாநாயகர் புகாரால் கொந்தளித்த - ஜோதிமணி & சுதா •⁠ ⁠அவைக்கு வராத பிரதமர் மோடி: `எங்களிடம் எதைப்பார்த்து பயப்படுகிறீர்கள்?' - பிரியாங்கா காந்தி கேள்வி! •⁠ ⁠பிரதமர் உரையின்போது எதிர்க்கட்சி எம்.பி-கள் வெளிநடப்பு செய்தது ஏன்? - திருச்சி சிவா •⁠ ⁠பிரதமர் மோடி பேசியது என்ன? •⁠ ⁠நாடாளுமன்றத்தில் இன்று நடந்தது என்ன? •⁠ ⁠“இந்தியா - பாக். போரை நிறுத்தியது நானே!” - 90வது முறையாக ட்ரம்ப் தம்பட்டம் •⁠ ⁠திருப்பரங்குன்றம் செல்லும் பிரதமர்? •⁠ ⁠'வெறும் கைகளால் தொடக் கூடாது'; சென்னையில் பரவும் பறவைக் காய்ச்சல் - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை! •⁠ ⁠சென்னை: 'அரசுக்கு நன்றி; ஆனால் போராட்டம் தொடரும்!' - தூய்மைப் பணியாளர் போராட்டக்குழு. •⁠ ⁠'80 ஏக்கரில் திடல், 5 லட்சம் பேர் டார்கெட்; வேட்பாளர்கள் அறிமுகம்'- NTK மாநாடும் சீமானின் வியூகமும்! •⁠ ⁠விருப்ப மனுக்களை வாங்கும் தேமுதிக? •⁠ ⁠'கமல் பேசிய எதுவுமே புரியவில்லை; அதனால்தான் கோவை மக்கள் திருப்பி அனுப்பினார்கள்'- வானதி சீனிவாசன் •⁠ ⁠"திமுகவின் திட்டங்களை அதிமுக ஜெராக்ஸ் எடுத்துள்ளது" - தங்கம் தென்னரசு. •⁠ ⁠34,000 கோடி முதலீடு தமிழக அமைச்சரவை ஒப்புதல்? •⁠ ⁠விஜய்க்கு விதிக்கப்பட்ட ரூ.1.5 கோடி அபராதம் செல்லும் - சென்னை ஐகோர்ட் தீர்ப்பு. •⁠ ⁠உக்ரைன் - ரஷ்யா அமைதி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்?
more
உச்சத்திலிருந்து 50% வீழ்ச்சி கண்ட Silver & Bitcoin – காரணம் என்ன? | IPS Finance 430

2026/02/06
In this episode of IPS Finance, market expert V. Nagappan explains how MRF share price surged by ₹11,000 in a single day, breaking down the key factors behind this sharp move and what investors should understand from it. The discussion also dives into the steep correction seen in Silver and Bitcoin, both of which have fallen nearly 50% from their recent highs. Nagappan analyzes the reasons behind this decline, including global cues, profit booking, macroeconomic pressures, and changing investor sentiment. This video offers important insights for equity, commodity, and crypto investors to better understand market volatility and make informed decisions going forward.
more
PM மீது தாக்குதல் திட்டம் - OM BIRLA பகீர்! | அமைதியோ அமைதி - MODI வழியில் Stalin | Imperfect Show
2026/02/05
•⁠ ⁠"தமிழன் பிச்சை எடுக்க மாட்டான்... அதுவும் உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான்.." - எம்.பி. கமல்ஹாசன் •⁠ ⁠"கமல்ஹாசன் ஒரு தவறான தகவலைத் தெரிவித்துள்ளார்." - நிர்மலா சீதாராமன். •⁠ ⁠பிரதமர் இன்று பதிலளிக்கிறார்? •⁠ ⁠மலேசியா செல்கிறார் பிரதமர்? •⁠ ⁠“இந்தியா எங்கு வேண்டுமானாலும் கச்சா எண்ணெய் வாங்கட்டும்.. அவர்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது” -ரஷ்ய அதிபர் மாளிகை •⁠ ⁠இன்று நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன? •⁠ ⁠15 நாட்களில் 800 பேர் மாயம்.. தலைநகர் டெல்லியில் நடுங்கவைக்கும் பாதுகாப்பற்ற சூழல்? •⁠ ⁠காஜியாபாத் 9-வது மாடியிலிருந்து குதித்த மூன்று சகோதரிகள் உயிரிழப்பு? •⁠ ⁠மணிப்பூர் மாநிலத்தின் புதிய முதல்வராக யும்னம் கேம்சந்த் சிங் பதவியேற்பு? •⁠ ⁠பத்திரிகையாளர்களை தாக்கும் பழனியாண்டி வைரல் வீடியோ? •⁠ ⁠ஊடகவியலாளர் மீது தாக்குதல்: 'இந்த ஆட்சியை மக்கள் தூக்கி எறிவது உறுதி' - விஜய் கண்டனம் •⁠ ⁠“தவெக தலைவர் விஜயை பார்த்து, எல்லோருக்கும் பயம் வந்துவிட்டது”- தவெகவின் செங்கோட்டையன் •⁠ ⁠"நோய்த்தொற்றைப் போல ஊரெங்கும் பரவிடும் இந்த இந்தித் திணிப்புக் கிருமியைக் கட்டுப்படுத்தியாக வேண்டும்." - கனிமொழி •⁠ ⁠"மறைமுக ஹிந்தித் திணிப்பு முயற்சிகளை தெற்கு ரயில்வே உடனடியாகக் கைவிட வேண்டும்" - தங்கம் தென்னரசு •⁠ ⁠துணைவேந்தர்கள் நியமனம்: உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து - உச்சநீதிமன்றம். •⁠ ⁠நிகிதா பொய் புகார் கொடுத்துள்ளார் - காவலர்களால் கொல்லப்பட்ட அஜித்குமாரின் தாயார் பேட்டி! •⁠ ⁠"‘பணத்தால் சந்தோஷத்தை விலைக்கு வாங்க முடியாது’ என்று சொன்னவர், அதை நன்கு உணர்ந்துதான் சொல்லியிருக்கிறார்." - எலான் மஸ்க்கின் ட்வீட் •⁠ ⁠ஆஸ்திரேலியா: 13 வயது சிறுவனின் துணிச்சலான செயல்!
more
வட்டி விகிதத்தை குறைக்குமா RBI? நாளை என்ன நடக்கும்? | Gold & Silver | IPS Finance 429

2026/02/05
In this episode of IPS Finance, Economist V. Nagappan explains the key reasons behind the recent Bitcoin price decline and what it signals for crypto investors. The discussion also focuses on the RBI’s interest rate decision, analyzing whether a rate cut is likely and how it could impact equity markets, debt instruments, and overall investor sentiment. In addition, the video covers the latest movement in Gold and Silver prices, highlighting how global cues, inflation expectations, and central bank policies are influencing precious metals. This episode provides valuable insights to help investors understand short-term market reactions and prepare for what may unfold next.
more
Vijay-ஐ Target பண்ணும் EPS? | Supreme Court-ல் Mamata Banerjee, Rahul | Parliament Imperfect Show
2026/02/04
•⁠ ⁠8 எதிர்கட்சி எம்.பி.கள் மக்களவையில் இருந்து இடைநீக்கம்... ஏன்? •⁠ ⁠'நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக' - தான் பேசுவதை தடுத்ததற்கு ராகுல் காந்தி கண்டன கடிதம். •⁠ ⁠அமெரிக்காவின் நெருக்கடிக்கு பணிந்துவிட்டார் மோடி - ராகுல் * "பள்ளிக்கூடத்தை நடத்துவதைப் போல பாராளுமன்றத்தை நடத்த நினைக்கிறது பாஜக" - சு.வெங்கடேசன். •⁠ ⁠எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம். •⁠ ⁠Trump-தான் பெட்ரோலியம் மினிஸ்டரா? - Dr John Brittas •⁠ ⁠“பிரதமர் மோடிக்கு தைரியம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை” -ராகுல் காந்தி விமர்சனம். •⁠ ⁠மத்திய அரசின் பட்ஜெட்டை விமர்சித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள். •⁠ ⁠அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை - ரஷ்ய அதிபர் மாளிகை விளக்கம். •⁠ ⁠இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தத்தால் நாட்டின் பல துறைகள் பலம் பெறும் - பியூஷ் கோயல். •⁠ ⁠குறைந்த பட்ச இருப்புதொகை இவ்வளவு கோடியா? •⁠ ⁠அதிக உப்பு ஆபத்து: நாடு முழுவதும் விழிப்புணர்வு? •⁠ ⁠SIR : முதல்வராக அல்ல... 'வழக்கறிஞராக' களமிறங்கும் மம்தா - வழக்கின் 5 முக்கிய புள்ளிகள்! •⁠ ⁠மணிப்பூர் முதலமைச்சராகிறார் யும்நம் ஹேம்சந்த்.. யார் இவர்? •⁠ ⁠வாட்ஸ்அப், மெட்டா நிறுனவனங்களுக்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை... ஏன்? •⁠ ⁠மும்பையில் விமானங்கள் உரசல்: பெரும் விபத்து தவிர்ப்பு! •⁠ ⁠“விஜய் ஒரு முறையாவது பிரஸ் மீட் வந்திருக்கிறாரா?” -இபிஎஸ் கேள்வி •⁠ ⁠கரூர் துயரம் நிகழ்ந்த அதே வேலுச்சாமிபுரத்தில் பொதுக்கூட்டம்! - விஜய்யை சீண்டும் நாதக? •⁠ ⁠அது எப்படி வீட்டுக்கு ஒரு ஓட்டு இருக்கும்? வீட்டுக்கு ஒரு குப்பைத் தொட்டிதான் இருக்கும்" - எஸ்.வீ.சேகர். •⁠ ⁠முருகரை கிண்டல் செய்வதா விஜய் மீது புகார்? •⁠ ⁠திமுக: தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த குழு அமைப்பு? •⁠ ⁠மரியாதை தரும் கட்சியுடன் கூட்டணி? - பிரேமலதா •⁠ ⁠பாஜக சார்பில் விரும்ப மனு வாங்குவதில்லை - நயினார். •⁠ ⁠அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகும் ஈரான்? •⁠ ⁠உக்ரைன் மீது ரஷ்யா கடுமையான தாக்குதல்?
more
மீண்டும் ஏற்றத்தில் Gold & Silver | IT Sector Down | Anthropic AI Plugin | IPS Finance 428

2026/02/04
In this episode of IPS Finance, Economist V. Nagappan analyzes the sharp fall in the IT sector triggered by concerns around the Anthropic AI Plugin and its potential impact on traditional IT services. Should investors view this decline as a warning sign or a fresh investment opportunity? Alongside the IT sector discussion, the video also looks at the renewed uptrend in Gold and Silver prices, explaining the global factors driving precious metals higher amid uncertainty. This episode offers balanced insights to help investors understand sectoral risks, emerging AI disruptions, and how to position their portfolios wisely in a volatile market environment.
more
Epstein Trump Naravane - திண்டாடும் MODI Govt? | ANNAMALAI - தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி? | TVK
2026/02/03
•⁠ ⁠இந்தியா மீதான பரஸ்பர வரியை 25%லிருந்து 18%ஆகக் குறைப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு! •⁠ ⁠ரூ.45 லட்சம் கோடி மதிப்பிலான அமெரிக்க பொருட்களை வாங்க இந்தியா முடிவு! •⁠ ⁠அமெரிக்கா மீது பூஜ்ஜிய வரி - இந்தியா உறுதி •⁠ ⁠“உலக அமைதி மற்றும் செழிப்புக்கு அதிபர் ட்ரம்ப்பின் தலைமைத்துவம் மிகவும் அவசியம்” -பிரதமர் மோடி. •⁠ ⁠மூன்று நாள் அமெரிக்க பயணம் சென்ற ஜெய்சங்கர். •⁠ ⁠மக்களவையில் சபாநாயகரை முற்றுகையிட்டு முழக்கம். •⁠ ⁠முன்னாள் ராணுவத் தளபதி நூலை மேற்கோள் காட்ட அனுமதி மறுப்பது ஏன்? •⁠ ⁠"ஆளுநரைப் பற்றி நாடாளுமன்றத்தில் பேசாமல் தெருமுனையில் நின்றா பேச முடியும்?” - திருச்சி சிவா •⁠ ⁠ஜெ-க்கு பாரத ரத்னா விருது: அதிமுக கோரிக்கை? •⁠ ⁠டெல்லி: தேர்தல் ஆணையர்களுடன் மம்தா கடுமையான வாக்குவாதம்? •⁠ ⁠பெண்ணையாறு நதி நீர் விவகாரம்: நடுவர் மன்றம் அமைப்பு? •⁠ ⁠பாஜக தேர்தல் பொறுப்பில் இருந்து விலகுவதாக அண்ணாமலை அறிவிப்பு. •⁠ ⁠"போட்டியே திமுக vs அதிமுகதான்.. நானும் ரௌடிதான்னு விஜய் வருகிறார்" -ஜெயக்குமார் •⁠ ⁠“வீட்டுக்கு வீடு சின்னப் பிள்ளைங்க இருப்பாங்க” - திண்டுக்கல் சீனிவாசன் •⁠ ⁠விஜய் கவலைப்பட தேவையில்லை - ஆர்.பி.உதயகுமார் •⁠ ⁠அறிஞர் அண்ணா நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை! •⁠ ⁠சட்டம் துரத்தி துரத்தி அடிக்கும் - மனோஜ் பாண்டியன் •⁠ ⁠எச்.ராஜாவை நேரில் சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் •⁠ ⁠தூய்மைப் பணியாளர் பத்மாவை நேரில் அழைத்து வாழ்த்திய நடிகர் ரஜினிகாந்த்! •⁠ ⁠பழைய சிம் கார்டுகளிலிருந்து 191 கிராம் தங்கம்.. 26 லட்சத்தை அள்ளிய நபர்? •⁠ ⁠தலாய் லாமாவுக்கு கிராமி விருது?
more
Trade Deal: Bullish Market-ல் எந்த Sectors அதிக லாபம் தரும்? | INDIA | US | TRUMP | IPS Finance 427
2026/02/03
In this video, IPS Finance decodes the US–India Trade Deal and answers the key question every investor is asking – who stands to benefit the most? Economist V. Nagappan explains how this trade agreement could influence a bullish stock market, and which sectors are likely to deliver higher returns if trade momentum strengthens between India and the United States. The discussion covers policy signals, global trade dynamics, and the possible impact of Trump-era trade strategies on Indian markets. This video offers valuable insights for investors looking to position their portfolios strategically amid evolving global trade relationships.
more
Epstein Files - PM MODI பற்றி பகீர் கிளப்பும் Subramanian Swamy | TVK VIJAY BJP DMK | Impefect Show
2026/02/02
•⁠ ⁠சூப்பர் பட்ஜெட்: புகழும் பாஜக தலைவர்கள்! •⁠ ⁠பட்ஜெட்டில் தொலைநோக்கு இல்லை: எதிர்கட்சிகள் விமர்சனம் •⁠ ⁠தமிழ்நாடு எம்.பிக்கள் கருத்து என்ன? •⁠ ⁠பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் - எடப்பாடி. •⁠ ⁠ராகுலுக்கு நிர்மலா சீதாரமன் பதிலடி. •⁠ ⁠ஈரானுக்கு பதில் வெனிசுலாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கிறது இந்தியா - ட்ரம்ப் •⁠ ⁠அமெரிக்கா தாக்கினால் பிராந்திய போர் வெடிக்கும்? •⁠ ⁠உலகை உலுக்கும் எப்ஸ்டீன் ஃபைல்ஸ்... பகீர் கிளப்பும் சுப்பிரமணியன் சுவாமி! •⁠ ⁠உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு - முதல்வர் தொடங்கிவைத்தார்! •⁠ ⁠ஹெச்.ராஜா குடும்பத்தினரை சந்தித்த ஸ்டாலின்? •⁠ ⁠மருத்துவமனையில் நல்லகண்ணு அனுமதி •⁠ ⁠பாமக சின்னம் - தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு? •⁠ ⁠சிம்ம சொப்பனமாக தேமுதிக: பிரேமலதா •⁠ ⁠திருப்பரங்குன்றம் விவகாரம்... மன்னிப்புக் கோரிய மாவட்ட ஆட்சியர்! •⁠ ⁠தமிழக வெற்றிக் கழகம் மூன்றாம் ஆண்டுத் தொடக்க விழா... என்ன ஸ்பெஷல்? •⁠ ⁠மேடையில் டான்ஸ் ஆடிய VIJAY •⁠ ⁠விஜய் எப்போது செய்தியாளர்களைச் சந்திப்பார்? -தவெக நிர்வாகி அருண்ராஜ் பதில்
more
Tax போட்டாலும் Day Traders-ஐ கட்டுப்படுத்த முடியலையா? | budget 2026 | Silver | IPS Finance - 426 

2026/02/02
In this video, IPS Finance analyzes the sharp 40% fall in silver prices within just one week and explains what investors should do next. Economist V. Nagappan discusses whether this steep correction presents a buying opportunity or signals further downside risk in silver. The video also examines an important Budget 2026 discussion – despite higher taxes and regulatory measures, why day trading activity remains largely uncontrolled. By connecting commodity market movements with policy decisions, this episode helps traders and long-term investors understand the real impact of taxation, speculation, and market psychology, enabling them to make more informed financial decisions.
more
Gold Bond மீது வரியா? | Budget Detailed Report | Nirmala Sitharaman | IPS Finance - 425
2026/02/01
In this video, IPS Finance presents a detailed analysis of Union Budget 2026 from an investor’s perspective, highlighting the key positives and negatives (Plus & Minus) announced by Finance Minister Nirmala Sitharaman. Economist V. Nagappan explains how the budget impacts equity markets, long-term investors, middle-class savings, and overall economic growth. A special focus is given to one of the most discussed questions after the budget – Is there any tax impact on Gold Bonds? The video breaks down budget announcements related to taxation, investments, gold, and financial planning in a simple and practical manner, helping investors understand what actions to take post-Budget 2026.
more
பாலியல் குற்றவாளி Epstein files -ல் PM MODI பெயர் - Congress கேள்வி! | Union Budget 2026 Nirmala
2026/02/01
•⁠ ⁠தொடர்ந்து 9 முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன்! - அவரின் 6 சாதனைகள் இதோ! •⁠ ⁠நிர்மலா சீதாராமனுக்கு இனிப்பு வழங்கினார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு! •⁠ ⁠Union Budget 2026: "தேர்தலை மனதில் வைத்தாவது அறிவிப்பை வெளியிடுவீர்கள் என எதிர்பார்க்கிறோம்" - ஸ்டாலின் •⁠ ⁠Budget 2026Highlights: தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பில் எந்த மாற்றமும் இல்லை •⁠ ⁠பிரதமர் மோடியின் பாராட்டும்... எதிர்க்கட்சித் தலைவர் ராகுலும் விமர்சனமும்! •⁠ ⁠“பட்ஜெட்டிலும் தமிழ்நாடு அரசை வஞ்சித்துள்ளது ஒன்றிய அரசு” - செல்வப்பெருந்தகை •⁠ ⁠“ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு எந்தவொரு பெரிய திட்டமும் இல்லை” -ரவிக்குமார், விசிக எம்.பி. •⁠ ⁠Epstein File-ல் மோடியின் பெயர்; பூகம்பம் கிளப்பும் அமெரிக்கா; மத்திய அரசின் பதில் என்ன? •⁠ ⁠மராட்டியத்தின் முதல் பெண் துணை முதல்வர் சுனேத்ரா பவார் •⁠ ⁠திருமாவளவன் பேச்சுக்கு வலுக்கும் கண்டனங்கள்; தமிழ் மன்னர்கள் தொடர்பாக அவர் பேசியது என்ன? •⁠ ⁠'கருணாநிதியும், ஸ்டாலினும் தமிழ் பெயர்களா?' - திருமாவளவன் பேச்சுக்கு நயினார், டிடிவி கண்டனம்! •⁠ ⁠”எங்களுக்கும் கடவுள் நம்பிக்கை வந்துவிட்டது” - ஆ.ராசா. •⁠ ⁠தீவிரமடையும் அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டம்? •⁠ ⁠டாஸ்மாக் ஊழியர்கள் போரட்டம்? •⁠ ⁠இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு? •⁠ ⁠வடலூர்: வள்ளலார் 155வது ஜோதி தரிசன விழா. •⁠ ⁠முருகப்பெருமான் திருப்புகழை வணங்கிப் போற்றுவோம் - சீமான் •⁠ ⁠திமுக ஆட்சியை அகற்ற முருகர் அருள்புரிய வேண்டும் - நயினார் நாகேந்திரன் •⁠ ⁠அதிமுகவை பார்த்து ஊழல் கட்சி எனச் சொல்லும் விஜய் அவர்களே.. நீங்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு? - திண்டுக்கல் சீனிவாசன் •⁠ ⁠பிப்.17இல் இறுதி வாக்காளர் பட்டியல் - தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி
more
மிரட்டும் கல்குவாரி MLA-க்கள் - கண்டுகொள்ளாத CM Stalin | BJP EPS ADMK Vijay TVK | Imperfect Show
2026/01/31
•⁠ ⁠கல்குவாரிக்குச் செய்தி சேகரிக்கச் சென்றவர்கள் மீது தாக்குதல்; திமுக எம்.எல்.ஏ மீது குற்றச்சாட்டு! •⁠ ⁠கண்டனம் செய்த பூவுலகின் நண்பர்கள்? •⁠ ⁠கரைக்குடியில் ஸ்டாலின்... என்ன ஸ்பெஷல்? •⁠ ⁠“அந்த தலைவர் தம்பி நானே” - சீமான் - சிபி •⁠ ⁠`இன்னும் இரண்டே மாதங்களில் எம்.எல்.ஏ' - குலுங்கி சிரித்த மேயர் பிரியா - மாநகராட்சி கூட்டத்தில் கலகல! •⁠ ⁠'வேளச்சேரியில் போட்டியிடுகிறாரா விஜய்?' •⁠ ⁠34 பேர் கொண்ட குழுவை அமைத்தார் விஜய் •⁠ ⁠“ரோட்ஷோ மற்றும் பொதுக்கூட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் நடைமுறையில் பின்பற்ற முடியாதவை” - உயர்நீதிமன்றத்தில் தவெக வழக்கு •⁠ ⁠'தூத்துக்குடி போகாத எடப்பாடி பழனிசாமி விஜய்யை பற்றி பேசலாமா' - செங்கோட்டையன் பதிலடி! •⁠ ⁠“விஜய் இப்போதுதான் வந்திருக்கிறார்” - எடப்பாடி பழனிசாமி •⁠ ⁠“எங்களைப் பற்றிய குற்றச்சாட்டுகள் எல்லாமே பழைய ஸ்கிரிப்ட்” - முதல்வர் ஸ்டாலின் •⁠ ⁠ஹெச்.ராஜா ICU-வில் அனுமதி •⁠ ⁠எல்லா தரப்பிலும் பேச்சுவார்த்தை: ஜி.கே.மணி •⁠ ⁠ராமதாஸ் உள்ள கூட்டணியில்... - திருமாவளவன் •⁠ ⁠பள்ளிகளில் மாணவிகளுக்கு இலவச நாப்கீன் - உயர்நீதிமன்றம் உத்தரவு? •⁠ ⁠கேரளாவில் இளங்கலை பட்டப் படிப்புகள் இனி இலவசமாக வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவிப்பு! * 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமையில் தாக்கல் செய்யப்படும் முதல் ஒன்றிய பட்ஜெட்! •⁠ ⁠தேசியவாத காங்கிரஸ் இணைப்பு பற்றி விவாதிக்க சரத் பவார் கூட்டிய கூட்டம் - புறக்கணித்த சுனேத்ரா பவார்! •⁠ ⁠அஜித் பவார் மனைவி இன்று துணை முதல்வராக பதவியேற்பு?
more
Gold Tax வருமா? | Assets advantages and disadvantages | IPS Finance - 424
2026/01/31
In this IPS Finance Comments Show, economist V. Nagappan shares a must-follow checklist for anyone active in the share market. The discussion helps investors evaluate whether they are managing risk properly, tracking the right financial indicators, and avoiding common investment mistakes. The episode also addresses an important question many investors are asking today – Will gold be taxed in the future? Along with this, Nagappan explains the advantages and disadvantages of different asset classes, including equities, gold, and other investment options, to help viewers build a balanced and practical investment strategy. This video is especially useful for long-term investors looking to stay disciplined and informed in changing market conditions.
more
Vijay -ஐ சமாளிக்க Udhayanidhi Plan? | 6 தொகுதிகளுக்கு Annamalai பொறுப்பு - NDA வியூகம் பலிக்குமா?
2026/01/30
•⁠ ⁠அதிமுகவில் சேர கோரிக்கை வைத்த ஓபிஎஸ்.. நிராகரித்த இபிஎஸ்! •⁠ ⁠ஓபிஎஸ்ஸை அதிமுகவில் சேர்க்க மறுத்த எடப்பாடி பழனிசாமி… ஓபிஎஸ் கொடுத்த பதில் •⁠ ⁠கரூர் துயர சம்பவம் குறித்து 125 நாட்களுக்குப் பிறகு விஜயை தாக்கி விமர்சித்துள்ள எடப்பாடி பழனிசாமி •⁠ ⁠எடப்பாடி பழனிசாமிக்கு தவெகவின் நாஞ்சில் சம்பத் பதிலடி •⁠ ⁠தமிழகத்தில் நாள்தோறும் அதிகரிக்கும் குற்றச்சம்பவம் - விஜய் கண்டனம்? •⁠ ⁠விஜய் எங்களை விமர்சித்ததால் நாங்கள் விஜயை விமர்சித்தோம் - செல்லூர் ராஜு •⁠ ⁠“கேப்டன் நல்லவர்.. தேமுதிக நல்ல கட்சி.. அப்புறம் ஏன் ஜெய்க்க விட மாட்டேங்குறீங்க?” - விஜய பிரபாகரன் •⁠ ⁠Suzuki Hayabusa பைக்கில் முதல்வர்! •⁠ ⁠"வழக்குகளால் மிரட்டப்பட்டு சுயநலத்தால் உருவாக்கப்பட்ட கூட்டணி NDA" - மு.க.ஸ்டாலின் •⁠ ⁠கோவையில் வானதி சீனிவாசன், அண்ணாமலை டிக் செய்த `தொகுதிகள்' - பின்னணி தகவல்! •⁠ ⁠தங்கம் விலை உயர்வை குறிப்பிட்டு இந்திய பொருளாதார நிலையை விளக்கிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் •⁠ ⁠துணிச்சலாக சிங்கப் பெண்ணாக! - செல்வப்பெருந்தகை *  ̀முரண்பாட்டு பட்டியல்' வாக்காளர் விவரம் வெளியிட வேண்டும் - உச்சநீதிமன்றம்? •⁠ ⁠தமிழ்நாடு அரசின் திரைப்பட & சின்னத்திரை விருதுகள்; அசுரன், ஜெய் பீம் `டு' மாநகரம்! - முழு விவரம்! •⁠ ⁠சபரிமலைக் கோயில் தங்கம் திருட்டு: `செல்வம் பெருகும் என்றார்கள்' - விசாரணையில் நடிகர் ஜெயராம் •⁠ ⁠பொருளாதார ஆய்வு அறிக்கையில் சொல்லப்பட்டது என்ன? •⁠ ⁠அவையில் தேவையில்லாமல் பேசக் கூடாது என MP-களை கண்டித்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா •⁠ ⁠மஹாராஷ்டிரா மேம்பாலம்:  மேல்பாலத்துல பாதி எங்க... திறப்பு விழாவிற்கு முன்னரே பொங்க வைக்கும் நெட்டிசன்கள் •⁠ ⁠மகாத்மா காந்தி நினைவு தினம்! •⁠ ⁠அருட்பிரகாச வள்ளலார் நினைவு தினம்!
more

Podcast reviews

Read The Imperfect show - Hello Vikatan podcast reviews


5 out of 5
3 reviews
Nishan15 2022/08/23
Wait is over!
Welcome to podcast world
check all reviews on apple podcasts

Podcast sponsorship advertising

Start advertising on The Imperfect show - Hello Vikatan & sponsor relevant audience podcasts


What do you want to promote?

Ad Format

Campaign Budget

Business Details