
Advertise on podcast: For All Our Kids Podcast
This podcast has
407 episodes
Language
EnglishPublisher
FOR ALL OUR KIDSExplicit
No
Date created
2021/04/02
Latest episode
2026/10/14
Average duration
9 min.
Release period
14 days
Description
We cover adoption, early childhood education, and stories for children in English and Tamil.
Unlock For All Our Kids Podcast podcast Email contact info,
Listeners & Audience details
Email contact information
Direct podcast contact details

Listeners
Audience numbers & engagement insights

Audience details
Podcast Insights

Podcast episodes
Check latest episodes from For All Our Kids Podcast podcast
Thirukkural - பொச்சாவாமை - 2
2026/10/14
திருக்குறளின் 54வது அதிகாரமான பொச்சாவாமையிலிருந்து முதல் ஐந்து குறள்களை போன பகுதியில்பாரத்தோம். இந்த அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்தப் பகுதியில்பாரக்கலாம்.
பொச்சாப்பு என்றால் மறதியைக் குறிக்கும். பொச்சாவாமை என்றால் எதிலும் மறதி இல்லாமல் விழிப்புடன் இருப்பதைக் குறிக்கும். மறதியால் கடமையைச் செய்யாமல் அலட்சியமாக இருப்பது புகழை அழித்துவிடும். எந்தச் சூழ்நிலையிலும் சோர்வு இல்லாமல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.செல்வம், பதவி, அதிகாரம் இவைகள் மனிதனுக்கு செருக்கைக் கொடுக்கும். இன்பம், துன்பம் எதிலும் சமநிலையோடு செயல்பட வேண்டும். அதிக உணர்ச்சிப் பெருக்கால் ஏற்படும் மனச்சோர்வு அதிக கோபத்தைவிட துன்பத்தைத் தரும் என்று இந்த அதிகாரம் சொல்கிறது.
Thirukkural - பொச்சாவாமை - 1
2026/09/30
இந்தப் பகுதியில் திருக்குறளின் 54வது அதிகாரமான பொச்சாவாமையிலிருந்து முதல் ஐந்து குறள்களை பார்க்கப்போகிறோம்.
பொச்சாப்பு என்றால் மறதியைக் குறிக்கும். பொச்சாவாமை என்றால் எதிலும் மறதி இல்லாமல் விழிப்புடன் இருப்பதைக் குறிக்கும். மறதியால் கடமையைச் செய்யாமல் அலட்சியமாக இருப்பது புகழை அழித்துவிடும். எந்தச் சூழ்நிலையிலும் சோர்வு இல்லாமல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.செல்வம், பதவி, அதிகாரம் இவைகள் மனிதனுக்கு செருக்கைக் கொடுக்கும். இன்பம் ,துன்பம் எதிலும் சமநிலையோடு செயல்பட வேண்டும். அதிக உணர்ச்சிப் பெருக்கால் ஏற்படும் மனச்சோர்வு, அதிக கோபத்தைவிட துன்பத்தைத் தரும் என்று இந்த அதிகாரம் சொல்கிறது.
Thirukkural - சுற்றந்தழால் - 2
2026/09/16
சுற்றந்தழால் அதிகாரத்தின் முதல் ஐந்து குறள்களை முந்தைய பகுதியில் பார்த்தோம். இந்த அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்தப் பகுதியில் நீங்கள் கேட்கலாம்.
சுற்றந்தழால் என்பதற்குப் பொருள் நம்மைச் சுற்றி உள்ளவர்களோடு இணைந்து ஆதரவோடு நடந்து கொள்வது ஆகும். நல்லது, கெட்டது என்று எது நடந்தாலும் நமக்குத் துணையாக இருப்போர்களே சிறந்த சுற்றம் ஆவார்கள். சுற்றத்தின் தேவையையும் அதன் சிறப்பையும் இந்த அதிகாரம் சொல்கிறது.
Thirukkural - சுற்றந்தழால் - 1
2026/09/02
திருக்குறளின் 53வது அதிகாரம் சுற்றந்தழால்.சுற்றம் என்றால் நமைமைச் சுற்றி உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்கள். சுற்றந்தழால் என்பதற்குப் பொருள் நம்மைச் சுற்றி உள்ளவர்களோடு இணைந்து, ஆதரவோடு நடந்து கொள்வது ஆகும். நல்லது, கெட்டது என்று எது நடந்தாலும் நமக்குத் துணையாக இருப்பவர்களே சிறந்த சுற்றம் ஆவார்கள். சுற்றத்தின் தேவையையும், அதன் சிறப்பையும் இந்த அதிகாரம் சொல்கிறது.
Thirukkural - தெரிந்து வினையாடல் 2
2026/08/19
தெரிந்து வினையாடல் அதிகாரத்தின் முதல்ஐந்து குறள்களை இதற்கு முந்தைய பகுதியில் பாரத்தோம். இந்தப் பகுதியில் தெரிந்துவினையாடல் அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களைப் பாரக்கப்போகிறோம்.
செய்யும் செயல்களின் நன்மை தீமைகளை ஆறாய்ந்து செய்ய வேண்டும். அடைய வேண்டிய இலக்கை அறிந்து செயல்களைச் செய்யவேண்டும. செயல்களைச் செய்பவர்க்கு முழு உரிமை அளிக்க வேண்டும். செயல்கள் செய்யும்போது சிலர் தடம் மாறுவதும் உண்டு. இப்படி இந்த அதிகாரம் அறிவுறைகளை சொல்கிறது.
Thirukkural - தெரிந்து வினையாடல் 1
2026/08/05
தெரிந்து வினையாடல். இது திருக்குறளின் 52வது அதிகாரம். இந்த அதிகாரத்தின் முதல் ஐந்து குறள்களை இந்தப் பகுதியில் பார்க்கப்போகிறோம்.
செய்யும் செயல்களின் நன்மை தீமைகளை ஆராய்ந்து செய்ய வேண்டும்,அடைய வேண்டிய இலக்கை அறிந்து செயல்களைச் செய்யவேண்டும, செயல்களைச் செய்பவர்க்கு முழு உரிமை அளிக்க வேண்டும், செயல்கள் செய்யும்போது சிலர் தடம் மாறுவதும் உண்டு. இப்படி இந்த அதிகாரம் அறிவுறைகளை சொல்கிறது.
Thirukkural - தெரிந்து தெளிதல் - 2
2026/07/22
திருக்குறளின் 51வது அதிகாரமான தெரிந்துதெளிதலிலிருந்து முதல் ஐந்து குறள்களை போன் பகுதியில் பாரத்தோம். இந்த அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்தப் பகுதியில் பாரப்போம்.
தெரிந்துதெளிதல் என்றால் ஆராய்ந்து தெளிவடைதல் ஆகும். எந்தச் செய்லையும் செய்வதற்கு முன் அதை எப்படி செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்று ஒரு தெளிவுடன் செய்ய வேண்டும் என்று இந்த அதிகாரம் கூறுகிறது.
Thirukkural - தெரிந்து தெளிதல் - 1
2026/07/08
திருக்குறளின் 51வது அதிகாரமான தெரிந்துதெளிதலிலிருந்து முதல் ஐந்து குறள்களை இந்தப் பகுதியில் பார்க்கப் போகிறோம்.
தெரிந்துதெளிதல் என்றால் ஆராய்ந்து தெளிவடைதல் ஆகும். எந்தச் செய்லையும் செய்வதற்கு முன் அதை எப்படி செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்று ஒரு தெளிவுடன் செய்ய வேண்டும் என்று இந்த அதிகாரம் கூறுகிறது.
Thirukkural - இடனறிதல் - 2
2026/06/24
இதற்கு முந்தைய பகுதியில் இடனறிதல் அதிகாரத்தின் முதல் ஐந்து குறள்களைப் பாரத்தோம். இடனறிதல் அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்தப் பகுதியில் பார்க்கலாம்.
இடனறிதல் என்பதற்குப் பொருள் நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ற இடத்தை அறிந்து செயல்படுவதாகும். செயல்களில் வெற்றி அடைவதற்கும், எதிரிகளைத் தோல்வி அடையச் செய்யும் ஏற்ற இடத்தை அறிந்து செய்ய வேண்டும் என்று இந்த அதிகாரம் சொல்கிறது.
Thirukkural - இடனறிதல் - 1
2026/06/10
இந்தப் பகுதியில் நீங்கள் கேட்கப்போவது திருக்குறளின் 50வது அதிகாரமான இடனறிதலிலிருந்து முதல் ஐந்து குறள்கள்.
இடனறிதல் என்பதற்குப் பொருள் நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ற இடத்தை அறிந்து செயல்படுவதாகும். செயல்களில் வெற்றி அடைவதற்கும், எதிரிகளைத் தோல்வி அடையச் செய்வதற்கும் ஏற்ற இடத்தை அறிந்து செய்ய வேண்டும் என்று இந்த அதிகாரம் சொல்கிறது.
Thirukkural - காலமறிதல் - 2
2026/05/27
இதற்கு முந்தைய பகுதியில் திருக்குறளின் 49வது அதிகாரமான காலமறிதலிலிருந்து முதல் ஐந்து குறள்களைப் பாரத்தோம். இந்த அதிகாரத்தின் ஆறிலிருந்து இருத்து பத்து வரை உள்ள குறள்களை இந்தப் பகுதியில் பாரக்கலாம்.
எந்த ஒரு செயலைச் செய்யும்போது அதை எந்தப் பருவத்தில் செய்ய வேண்டும், எவ்வளவு காலம் எடுத்துக் கொள்ள வேண்டும், எந்த இடத்தில் செய்தால் நல்லது என்பதை ஆராய்ந்து செய்ய வேண்டும் என்று இந்த அதிகாரம் சொல்லிறது.
Thirukkural - காலமறிதல் - 1
2026/05/13
இந்தப் பகுதியில் நீங்கள் கேட்கப்போவது திருக்குறளின் 49வது அதிகாரமான காலமறிதல். எந்த ஒரு செயலைச் செய்யும்போது அதை எந்தப் பருவத்தில் செய்ய வேண்டும், எவ்வளவு காலம் எடுத்துக் கொள்ள வேண்டும், எந்த இடத்தில் செய்தால் நல்லது என்பதை ஆராய்ந்து செய்ய வேண்டும் என்று இந்த அதிகாரம் சொல்கிறது.
Thirukkural - வலியறிதல் - 2
2026/04/29
திருக்குறளின் வலியறிதல் அதிகாரத்தின் முதல் ஐந்து குறள்களை இதற்கு முந்தைய பகுதியில் பாரத்தோம். வலியறிதல் அதிகாரத்தின் ஆறிலருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்தப் பகுதியில் பார்க்கப்போகிறோம்.
வலியறிதல் என்றால் ஒரு செயலைச் செய்வதற்கான அடிப்படை திறன் அல்லது ஆற்றலைக் குறிக்கும். எந்த ஒரு செயலைத் தொடங்கும் முன் அதைச் செய்வதற்கான திறமை, பலம் மற்றும் எதிரியின் பலம் இது போன்றவற்றை ஆராய்ந்த பின் தொடங்க வேண்டும். ஒரு செயலைத் தொடங்க வேண்டிய அறிவுரைகளையும் எச்சரிக்கைகளையும் இந்த அதிகாரம் எடுத்துக் கூறுகிறது.
Thirukkural - வலியறிதல் - 1
2026/04/15
இன்றைய பகுதுயில் நீங்கள் கேட்கப்போவது திருக்குறளின் 48வது அதிகாரமான வலியறிதல்.
வலியறிதல் என்றால் ஒரு செயலைச் செய்வதற்கான அடிப்படை திறன் அல்லது ஆற்றலைக் குறிக்கும். எந்த ஒரு செயலைத் தொடங்கும் முன் அதைச் செய்வதற்கான திறமை, பலம் மற்றும் எதிரியின் பலம் இது போன்றவற்றை ஆராய்ந்த பின் தொடங்க வேண்டும். ஒரு செயலைத் தொடங்க வேண்டிய அறிவுரைகளையும் எச்சரிக்கைகளையும் இந்த அதிகாரம் எடுத்துக் கூறுகிறது.
Thirukkural - தெரிந்து செயல்வகை - 2
2026/04/01
போன பகுதியில் திருக்குறளின் 47வது அதிகாரமான தெரிந்து செயல்வகையிலிருந்து முதல் ஐந்து குறள்களைப் பார்த்தோம். இந்த அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்தப் பகுதியில் நீங்கள் கேட்கலாம்.
தெரிந்து செயல்வகை என்றால் செய்யப் போகும் செயல்களை ஆராய்ந்து செய்யும் திறனைக் குறிப்பதாகும். செய்யும் செயல் சிறியதோ அல்லது பெரியதோ அதைத் திட்டமிட்டு ஆராய்ச்சி செய்தபின் முயற்சிக்க வேண்டும் என்று இந்த அதிகாரம் சொல்கிறது.
Podcast reviews
Read For All Our Kids Podcast podcast reviews
Podcast sponsorship advertising
Start advertising on For All Our Kids Podcast relevant audience podcasts
You may also like to advertise on these Podcasts

4.947754411
The Shawn Ryan Show
Shawn Ryan

4.5185359
Who, When, Wow!
Tinkercast | Wondery

4.6687771116
Armchair Expert with Dax Shepard
Armchair Umbrella

4.9554112195
The MeidasTouch Podcast
MeidasTouch Network

4.639655
Only Murders in the Building Podcast
Straw Hut Media

4.7831518
The Home Service Expert Podcast
Tommy Mello: $200 Million Founder|Forbes, Inc., Entrepreneur Columnist

4.443481356
Something You Should Know
Mike Carruthers | OmniCast Media

4.7906254
Everything is Fine
Jennifer Romolini and Kim France

4.610848573
Serialously with Annie Elise
Annie Elise & Audioboom Studios

4.41171483
The Outlier Health Podcast
Matt Frazier, Matt Tullman, Isabelle Caputo, and Doug Hay