
Advertise on podcast: Maalaimalar Tamil
This podcast has
1972 episodes
Language
TamilPublisher
Maalaimalar.comExplicit
No
Date created
2021/08/10
Latest episode
2026/10/25
Average duration
2 min.
Release period
1 days
Description
LISTEN TO DAILY NEWS
Unlock Maalaimalar Tamil podcast Email contact info,
Listeners & Audience details
Email contact information
Direct podcast contact details

Listeners
Audience numbers & engagement insights

Audience details
Podcast Insights

Podcast episodes
Check latest episodes from Maalaimalar Tamil podcast
சினிமா செய்திகள் (25-10-2026)
2026/10/25
ரஜினியின் ஜெயிலர் 2 படத்தின் உலகளாவிய வசூல் ரூ.660 கோடியைக் கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதன் மூலம் தமிழ் சினிமா வரலாற்றில் இரண்டாவது அதிக வசூல் ஈட்டிய படமாக உருவெடுத்துள்ளது. முதல் இடத்தில் எந்திரன் 2.0 உள்ளது.
நற்பணி இயக்க பெண் நிர்வாகிகளுடன் முதல் சந்திப்புக் கூட்டம் நடத்திய நடிகர் தனுஷ்!
2026/10/25
நடிகர்கள் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் விரைவில் அரசியல் இயக்கம் ஒன்றை தொடங்க உள்ளதாக நீண்ட நாட்களாகவே பேசப்பட்டு வரும் நிலையில், இன்று தனது நற்பணி இயக்கத்தின் பெண் நிர்வாகிகளை சந்தித்துப் பேசியுள்ளார் நடிகர் தனுஷ்.
மாலை செய்திகள் (25-10-2026)
2026/10/25
விஜய் மாமா எங்கே? - கனிமொழி கேள்வி
காபி, டீ குடிப்பதற்கு முன் இதைத் தெரிஞ்சுக்கோங்க!
2026/10/25
காபி, டீ குடிப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?
எப்போது குடிப்பது நல்லது, எப்போது தவிர்க்க வேண்டும்?
ஆரோக்கியத்தைப் பாதுகாக்க இந்த விஷயங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!
இந்த உணவுகளை சூடாக்கினால் விஷம்! தெரிந்து கொள்ளுங்கள்!
2026/10/25
சில உணவுகளை மீண்டும் சூடாக்கும்போது
ஊட்டச்சத்துகள் குறைவதுடன், உணவு பாதுகாப்பு பிரச்சினைகளும் ஏற்படலாம்.
எந்தெந்த உணவுகளைச் சூடாக்கக் கூடாது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்!
மாலை செய்திகள் (24-10-2026)
2026/10/24
பத்திரப் பதிவு, நில அளவைப் பணிகளை தனியார்மயமாக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
விமர்சனத்திற்கு அஞ்சக்கூடிய இயக்கம் த.வெ.க. அல்ல- அமைச்சர் ரமேஷ்
2026/10/23
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில், கோவில் நிர்வாகத்தால் தயாரித்து விற்பனை செய்யப்படும் பிரசாதங்களை அமைச்சர் ரமேஷ் ஆய்வுசெய்தார். அதன்பின், செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
சினிமா செய்திகள் (23-10-2026)
2026/10/23
சட்டைக்கூட கசங்காமல் ரூ.500 கோடி வசூலிப்பதெல்லாம், ரஜினிகாந்த் சாரால் மட்டுமே முடியும் என ‘ஜெயிலர் 2’ படத்தை நடிகர் அல்லு அர்ஜுன் புகழ்ந்துள்ளார். அக்.15ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், ரூ.550 கோடி வசூலைத் தாண்டி வெற்றிக்கரமாக ஓடிவருகிறது.
மாலை செய்திகள் (23-10-2026)
2026/10/23
வேளாண் துறை அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் விஜய்
சினிமா செய்திகள் (22-10-2026)
2026/10/22
யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் உருவான காதல், வாழ்வியல் படமான 'ஹைக்கூ' நாளை முதல் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.
காலம் மறந்தவை - சத்தான சீம்பாலின் சிறப்புகள்!
2026/10/22
சீம்பாலில் நிறைந்துள்ள புரதம், கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் என்னென்ன தெரியுமா?உடலுக்கு வலிமை தரும் சீம்பாலின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் சிறப்புகளைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!
இல்லத்தரசிகளே! இந்த கிச்சன் டிப்ஸ் உங்களுக்கு ரொம்ப உதவும்!
2026/10/22
அன்றாட சமையலை எளிமையாக்கும் சூப்பரான கிச்சன் டிப்ஸ்களை தெரிந்துகொள்ளுங்கள்!நேரத்தை மிச்சப்படுத்தவும், சமையலறை வேலைகளை சுலபமாக முடிக்கவும் இந்த டிப்ஸ் உதவும்.
மாலை செய்திகள் (22-10-2026)
2026/10/22
திமுகவுக்கும் வெட்கமில்லை, நாதகவுக்கும் வெட்கமில்லை - அமைச்சர் வன்னி அரசு
மணிக்கு ஒருமுறை போன் செய்து நடவடிக்கை குறித்து கேட்டறியும் முதலமைச்சர்..!- அமைச்சர் ஆனந்த்
2026/10/21
சென்னையில் நேற்று இரவு 7 மணி முதல் விட்டு விட்டு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.
மாலை செய்திகள் (21-10-2026)
2026/10/21
சென்னையில் ஒரே நேரத்தில் அதிகனமழை பெய்தால் சமாளிக்க தயார்- மாநகராட்சி கமிஷனர் சமீரன்...
Podcast reviews
Read Maalaimalar Tamil podcast reviews
Podcast sponsorship advertising
Start advertising on Maalaimalar Tamil relevant audience podcasts
You may also like to advertise on these Podcasts

4.826211309
Sore Losers
iHeartPodcasts

4.890631576
Fearless with Jason Whitlock
Blaze Podcast Network

4.629942025
Optimal Living Daily - Personal Development and Self-Improvement
Justin Malik

4.6221722000
Mark Levin Podcast
Cumulus Podcast Network

4.6137791998
The Rubin Report
Dave Rubin

4.921801090
The Carl Jackson Podcast
Salem Podcast Network

4.922712003
First15 Devotional
First15

4.6313621086
Wow in the World
Tinkercast

4.3231082424
Joel Osteen Podcast
Joel Osteen, SiriusXM

4.549182000
The Daily Stoic
Daily Stoic | Backyard Ventures