1581100793
PUMS-KONDAMPATTY PRESENTS FREE ONLINE PODCAST

Advertise on podcast: PUMS-KONDAMPATTY PRESENTS FREE ONLINE PODCAST

Categories
Country
United States
This podcast has
39 episodes
Language
English
Publisher
ARUN KUMAR
Explicit
No
Date created
2021/08/13
Latest episode
2021/11/26
Average duration
1 min.
Release period
2 days

Description

மாணவர்களுக்காண பாட கருத்துகள்,பயிற்சி வினா-விடைகள்,திருக்குறள்,கதைகள்,விடுகதைகள்,போன்ற அனைத்தும் ஆடியோவாக பதிவிடப்படும்.அனைவரும் கேட்டுப் பயன் பெறுங்கள்.

Unlock PUMS-KONDAMPATTY PRESENTS FREE ONLINE PODCAST podcast Email contact info,
Listeners & Audience details

Email contact information

Direct podcast contact details

Listeners

Audience numbers & engagement insights

Audience details

Podcast Insights

Podcast episodes

Check latest episodes from PUMS-KONDAMPATTY PRESENTS FREE ONLINE PODCAST podcast


திருக்குறள்-33
2021/11/26
குறள் 33: ஒல்லும் வகையான அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாஞ் செயல். விளக்கம்: செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்.
திருக்குறள்-32
2021/11/25
குறள் 32: அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு. விளக்கம்: அறம் செய்வதை விட நன்மையும் இல்லை. அதைச் செய்ய மறப்பதைவிட கெடுதியும் இல்லை.
திருக்குறள்-31
2021/11/24
குறள் 31: சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு. விளக்கம்: அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது?
திருக்குறள்-30
2021/11/23
குறள் 30: அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான். விளக்கம்: எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர்; அவரே அந்தணர்.
திருக்குறள்-29
2021/11/22
குறள் 29: குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயுங் காத்தல் அரிது. விளக்கம்: நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்.
திருக்குறள்-28
2021/11/19
குறள் 28: நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும். விளக்கம்: பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.
திருக்குறள்-27
2021/11/18
குறள் 27: சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின் வகைதெரிவான் கட்டே உலகு. விளக்கம்: சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று கூறப்படும் ஐந்து புலன்களின் வழிப் பிறக்கும் ஆசைகளை அறுத்து எறிபவனின் வசப்பட்டதே இவ்வுலகம்.
திருக்குறள்:26
2021/11/17
குறள் 26: செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார். விளக்கம்: செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.
திருக்குறள்-25
2021/11/16
குறள் 25: ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி. விளக்கம்: ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.
திருக்குறள்-24
2021/11/15
குறள் 24: உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து. விளக்கம்: மெய், வாய்,கண், மூக்கு, செவி என்னும் ஐந்து யானைகளும் தத்தம் புலன்கள் ஆகிய ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை ஆகியவற்றின் மேல் செல்லாமல், அவற்றை மன உறுதி என்னும் அங்குசத்தால் காப்பவன் எல்லாவற்றிலும் சிறந்ததாகிய வீட்டுலகிற்கு ஒருவிதை ஆவான்.
திருக்குறள்-23
2021/11/12
குறள் 23: இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார் பெருமை பிறங்கிற் றுலகு. விளக்கம்: நன்மை எது, தீமை எது என்பதை ஆய்ந்தறிந்து நன்மைகளை மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக்குரியவர்களாவார்கள்.
திருக்குறள்-22
2021/11/11
குறள் 22: துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. விளக்கம்: ஆசைகளை விட்டு விலகியவரின் பெருமைக்கு, எண்ணிக்கையால் அளவு கூறுவது, இந்த  உலகத்தில் இறந்து போனவர்களின் எண்ணிக்கையை எல்லாம் எண்ணுவது போலாகும்.

Podcast reviews

Read PUMS-KONDAMPATTY PRESENTS FREE ONLINE PODCAST podcast reviews


0 out of 5
0 reviews

Podcast sponsorship advertising

Start advertising on PUMS-KONDAMPATTY PRESENTS FREE ONLINE PODCAST relevant audience podcasts


What do you want to promote?