![Calvin-Show [உணர்வுகள் ]](https://api.podvertise.fm/uploads/podcast-calvin-show-_E0_AE_89_E0_AE_A3_E0_AE_B0-_E0_AE_B5-mza_9429692372029228540.jpg)
Advertise on podcast: Calvin-Show [உணர்வுகள் ]
This podcast has
71 episodes
Language
TamilPublisher
Rj CalvinExplicit
No
Date created
2020/07/21
Latest episode
2025/09/27
Average duration
10 min.
Release period
67 days
Description
The stories that are told in the podcasts are real-life events sent to me by listener over email or via DMs in social media. Many of these incidents might have happened in someone else's life too. The main purpose of these videos is to let the world know that they are not alone and these things are also common in the lives of other people. The people who could connect with the incidents mentioned in the videos can either share their thoughts in comments on how they dealt with it or learn from the confessor on how they got over it. So, I request you to share your stories with me and the world!
Unlock Calvin-Show [உணர்வுகள் ] podcast Email contact info,
Listeners & Audience details
Email contact information
Direct podcast contact details

Listeners
Audience numbers & engagement insights

Audience details
Podcast Insights

Podcast episodes
Check latest episodes from Calvin-Show [உணர்வுகள் ] podcast
ஒரு பொய்யால் சோதிக்கப்பட்ட காதல்… ஆனால் இன்னும் இணைந்த இரு இதயம் 💕
2025/09/27
ஜன்னல் ஓரத்தில் ஒரு பார்வை தான் எங்க காதலின் தொடக்கம்… ❤️சிறிய சண்டைகள், சிரிப்புகள், அழுகைகள் எல்லாம் கடந்து வந்தோம்.ஒரு பொய்யால் சோதிக்கப்பட்டாலும்… உண்மையான அன்பு இருந்ததால எங்களை பிரிக்க முடியவில்லை.இந்த வீடியோ உங்களுக்கு ஒரு simple Tamil Love Story, ஒரு College காதல் கதை நினைவூட்டும். 🌸காதல் இருக்கிற இடத்தில் சண்டை வரும்… ஆனா அன்பு இருந்தா அந்த சண்டை கூட ஒரு நினைவாக மாறிடும். 💕💌 எங்களோட கதை உங்களுக்கு பிடிச்சிருந்தா like, share & subscribe பண்ணுங்க!For Your Story : [email protected] / [email protected]: calvin-show#LoveStory #TamilLoveStory #CollegeLove #CuteCouple #TrueLove #Love #Relationship #TamilKadhaigal
Yazhini's Love - Episode-2
2024/09/12
Yazhini's Love
Email: [email protected]
Instagram: calvin_show
Youtube : calvin-show
Follw and support for more stories
Yazhini's Love - Episode-1
2024/07/17
calvin show
நான் யாழினி நான் சொல்லப்போறது என்னோட விமல் பத்தி கால்வின் எங்களோடது ஆன்லைன்ல தான் அவங்கள எனக்கு ஒரு வருஷமா தெரியும் போன வருஷம் செப்டம்பர் 17 அவங்க எனக்கு மெசேஜ் பண்ணாங்க ஃபர்ஸ்ட் டைம் இன்ஸ்டாகிராமில் நான் எவனோன்னு நினைச்சு மெசேஜ் ஓபன் பண்ணவே இல்ல ஒரு ரெண்டு நாள் விட்டு திரும்ப ஹாய் என்று வந்துச்சு..
Eamil: [email protected]
Instagram: calvin_show
#tamilpodcast #lovesongringtone #lovestoriesstatus #tamillovefailure #relationshipgoals #relationshiptipsandadvice
Saravanan's 2 months Love - Calvin Show #relationshipstories
2024/07/07
வாழ்க்கையில ஏமாற்றத்தை மட்டும் சந்தித்து வந்த எனக்கு ஒரு நாள் அதனால் ஒரு பெரிய மாற்றம் பெரிய நம்பிக்கை இது எல்லாத்தையும் விட மனசுக்கு ரொம்ப சந்தோஷம் அது எப்படி இருந்துச்சுன்னா பாலைவனத்தில் தண்ணீர் காக நம்முடைய நாக்கு தவிச்சிட்டு இருக்கப்பா வானத்திலிருந்து வர ஒரு சொட்டு மழைத்துளி நம்ம முகத்துல படும்போது வரும் பாருங்க ஒரு சந்தோஷம் அப்பாடா இனிமே நாம இந்த தண்ணீரை குடிச்சு பொழைச்சுக்கலாம் அந்த நம்பிக்கை அந்த நம்பிக்கைதான்>..........
Email: [email protected]
Instagram: rj_calvinofficial
For More Stories ===>> Follow me
A love story from Malaysia - Calvin show
2024/06/26
Purinthu kollapadum endru nambi en kaadhalaiyea ezhanthean. #lovestories #relationship #relationshiptips. Follow me and enable bell 🔔 for new stories
தொடரும் என் தனிமை #relationship #loveproposal
2024/01/23
ஒரு பக்கம் அக்கா இன்னொரு பக்கம் இவ எதை நான் விடுறது இப்படி ஒரு கேள்வியோடேதான் கார்த்திக் தன்னோட நினைவுகளை நம்மகூட பகிர்ந்துக்கிட்டாரு நான் ஒரு இடத்துல வேளைக்கு போறான் எனக்கு ரொம்ப பாசம் காற்று ஒருத்தவங்க அறிமுகம் ஆகுறாங்க அந்த உறவு அக்கா வ 2 வருமா வரைக்கும் போகுது இடைல ஒருத்தியா எனக்கு ரொம்ப புடிக்காது எனக்குன்னு ஒரு வாழ்க்கையை நான் அமைச்சிக்கணும்னு ஆசை போடுறான் அவளை காதலிக்கிறான் ஆனா அக்கா கு இது புடிக்கல நேரிய சண்டைகள் எங்களுக்குள்ள அக்கா'கு குடும்பம் இருக்கு எனக்கும் கடைசி வரைக்கும் ஒரு துணை வேணும் ல அனா காதல் வேண்டாம்னு சொல்லுற அக்கா வ இல்லை என் தீபிகாவ...தொடர்ந்து கேளுங்க கார்த்திக் பதிவை ...
#tamilpodcast #tamillovestory #loveshow #relationshipadvice #loveguru guru
இப்படித்தனோ இந்த காலத்து காதல்..? Ep-2
2023/11/07
எதிர்பாரா நேரத்தில் கிடைத்தது , எதிர்பாரா தருணத்தில் தொலைந்து.! ப்ரியாவோட இரண்டாவது பதிவு .
Email: [email protected]
Instagram: rj_calvinoffical
Please Subscribe & Support
#lovestory #lovegurutamil #lovestatus #relationship #relationshipgoals #tamilstories #tamilmotivation #motivationpodcast #podcast #tamilpodcast
Ep-1 :இப்படித்தனோ இந்த காலத்து காதல்..? #relationship #loveguru
2023/11/03
Email: [email protected]
Instagram: rj_calvinoffical
#lovestory #lovegurutamil #lovestatus #relationship #relationshipgoals #tamilstories #tamilmotivation #motivationpodcast #podcast #tamilpodcast
Is it love..? #lovestory #relationship #tamilstories
2023/11/01
எல்லாமே தெரியும் அவங்கள பத்தி ஆனாலும் அவங்கள எனக்கு புடிக்கும் அவங்க பழைய காதல் தந்த வலியை மறக்கவச்சன் எனக்கு அந்த வலியை தரமாட்டாங்கனு நம்பினேன் ஆனா ..என்ன ஆச்சி தொடர்ந்து கேளுங்க...
Email: rjcalvinofficial @gmail.com
Instagram: rj_calvinofficial.
#tamilstories #lovegurutamil #relationship #relationshiptips #relationshipgoals
#tamilstories #tamilmotivation #motivationpodcast #podcast #tamilpodcast
My Appa
2023/10/18
புவனா தன்னோட அப்பாவை இழந்து 10 வருடங்கள் ஆகுது இது சாதாரணமான உறவா இருந்த பரவாயில்லை எனக்கு உயிர் கொடுத்து உருவாக்கின என் தகப்பன்.இன்னும் அவங்களோட மனசுல இருக்க ஆழமான நினைவுகளை நமகுட பகிர்ந்துக்கிட்டாங்க புவனா தொடர்ந்து கேளுங்க உங்களோட கருத்துக்களை சொல்லுங்க...
++++++++ Email ++++++
[email protected]
====== Instagram ====
rj_calvinofficial
Please follow me on spotify and do subscribe and like to y youtube channel..
#tamilstories #lovestories #untoldStories #emotions
After My Break up 💔- My life begins
2023/07/08
ஹரி தன்னோட முதல் காதல் நினைவுகளை ஏற்கனவே நம்மகூட பகிர்த்திருக்காரு ஆனால் அது அவரோட காதல் பிரிவின் வலிகள் 💔ஆனால் இப்போ ஹரி நாமா கூட பகிர்த்துகிட்டிடுகிறது அவருக்கு முதல் காதல் தந்த வலியை போக்கியிய ஓர் உண்மை காதலின் உணர்வுகள்!!💑
தொடர்ந்து கேளுங்க இந்த நிழச்சியை பத்தின கருத்துக்கள் இருக்குமானால் கமெண்ட்-ல சொல்லுங்க தொடர்ந்து உங்களோட ஆதரவை Subscribe , Like ,Comments & Share பண்ணி எங்களுக்கு கொடுங்க!!!
நான் கால்வின் உங்கள் உணர்வுகளின் ஓர் குரல் 🎙..
Email:- [email protected]
Instagram:- rj_calvinofficial
#tamillovestory #relationship #loveproblemsolution #podcast #tamilpodcast #storynarrator #lovestatus #relationshipadvice
காதலியா வெறுக்கிறதா..? இல்லை காதலையே வெறுக்கிறதா..?
2023/04/13
காதலியா வெறுக்கிறதா இல்லை காதலையே வெறுக்கிறதா
Email: [email protected]
Instagram: rj_calvinofficial
#tamilpodcast #relationship #relationshipstories #lovestories #lovetips #loveproposal #relatioshipstory #calvinshow
Epitome of her life - அவனில் நான் சந்தியா.
2023/03/24
Thank you for your supports...
Email:[email protected]
Instagram : rj_calvinofficial
என்னையே இழக்கிறேன் அவனுக்காக
2023/03/10
பழகிய நட்பு காயப்படக்கூடாது என்பதற்காக என் காதலை மறைக்கிறேன் வலியோடு வாழ பழகிக்கொண்டேன் என் நட்பினை இழந்துவிடக்கூடாது என்று..
நான் பூஜா இது என்னோட பதிவு கேளுங்க கேட்டுட்டு நான் என்ன பண்ணனும் சொல்லுங்க..
Email : [email protected]
Instagram : rj_calvinofficial
#tamillovestories #tamilpodcast #spotify #lovestories #relationship
Podcast reviews
Read Calvin-Show [உணர்வுகள் ] podcast reviews
Podcast sponsorship advertising
Start advertising on Calvin-Show [உணர்வுகள் ] relevant audience podcasts
You may also like to advertise on these Podcasts

4.47106
KRLD All Local
Audacy

4.2193117
The Jeremy White Show
Jeremy White

51150
Does This Happen to You
Kris Keppeler

511122
Cindy Stumpo Is Tough As Nails
WBZ-AM

4.8224222
The Gargle
The Bugle

3.714102
The Tara Granahan Show
Cumulus Providence

55200
Real Estate Investing Morning Show ( REI Investment in Canada )
Wayne & Gabby Hillier | Canadian Real Estate Investing Coaches / Mentors

4.610122
Not As We Planned
Tash Gershfield & Carly Harris

4.7272132
Tell No One
Kendell Kamansky & Annie DeLoach

4.515375
Rink Wide: Vancouver
The Nation Network